|
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
(Preview)
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்தமிழ் மக்கள து வாழ்வியற் கூறுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல்,எட்டுத்த...
|
Admin
|
4
|
37
|
|
|
|
திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம் --தேவநேயர் மதவெறி நச்சுகள்
(Preview)
திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்ஆரியத்தாலும் நம்பா ( நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டுமென்னும் இன்னருள் நோக்கங்க...
|
Admin
|
19
|
38
|
|
|
|
திருக்குறளில் கடவுள் வழிபாடு கோட்பாடு
(Preview)
திருக்குறளில் தேவர் உலகம்-வள்ளுவரும் வானவரும்! -By ச.நாகராஜன்பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!மிகப் பழைய சங்க இலக்கிய நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திக...
|
Admin
|
3
|
194
|
|
|
|
திருக்குறளில் இடைச்செருகல்
(Preview)
திருக்குறளின் மெய்யியல் மரபை மிஅக்த் தெளிவாக இந்த ஔவையாரின் நலவழி பாடல் உறுதியாகக் கூறுகிறதுதேவர் குறளும் திருநான் மறைமுடிவும்மூவர் தமிழும் முனிமொழியும்-கோவைதிருவா சகமும் திருமூலர் சொல்லும்ஒருவா சகமென் றுணர். (40) 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய நல்வழிதிருவள்ளுவத் தே...
|
Admin
|
1
|
207
|
|
|
|
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே -காஞ்சித் திணை
(Preview)
காமம் சான்ற ... தொல். கற்பியல் சூத்திரம் பற்றி தெ. ஞானசுந்தரம் கட்டுரை (2008) காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே - தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51) நுட்பமான இந்த நூற்பாவை மின்தமிழ் குழும அற...
|
Admin
|
0
|
236
|
|
|
|
திருக்குறளும் சங்க இலக்கியமும்
(Preview)
அகநானூறு181 பாலை பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ 5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் பு...
|
Admin
|
9
|
207
|
|
|
|
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
(Preview)
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.4.வள்ளுவத்தின் அடிப...
|
Admin
|
5
|
452
|
|
|
|
திருக்குறள் காட்டும் சத்திரியர் மட்டுமான அறங்கள்
(Preview)
திருக்குறள் காட்டும் ஷத்திரியர்களுக்கு மட்டுமான அறங்கள் தமிழர் பொது வாழ்வின் தொழில் அடிப்படையில் கல்வியாளர்(பிராமணர்-அந்தணர்- பார்ப்பானர்), அரசுப் பணி (ஷத்திரியர்), உற்பத்தியாளர் (உற்பத்தி, உழவு, வியாபாரி) உதவியாளர் (மூவர்க்கும் உதவியாளர்) எனப் பிரித்தனர் பிரித்து கெடு...
|
Admin
|
4
|
434
|
|
|
|
கிருக்குறளின் அறக் கடவுளும், முந்தைய அற நூல்களும்
(Preview)
திருக்குறளில் அறக் கடவுள் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். குறள் 77: அன்புடைமை.மணக்குடவர் உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.சாலமன் பாப்பையா உரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து...
|
Admin
|
1
|
403
|
|
|
|
திருக்குறளில் பேய்
(Preview)
திருக்குறளில் பேய்அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. குறள் 565: வெருவந்தசெய்யாமை.தன்னைக் காண வருவார்எளிதில் காண முடியாதவனாகவும், கண்டால் கடுகடுத்த முகத்துடனும் இருப்பவன் பெருஞ்செல்வம், பேய் (பூதத்தால்) கைக்கொள்ளப்பட்டது போன்றதாம். ...
|
Admin
|
1
|
384
|
|
|
|
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
(Preview)
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்) திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர் இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக...
|
Admin
|
9
|
280
|
|
|
|
நீத்தார் வழிபாடு
(Preview)
ஒருவர் இறந்துவிட்டால், தீர்ப்பு நாள் வரை அவர் மண்ணுக்குள் அமைதியாக உறங்குவார். வீட்டுச் சுவர்களில் அவரது நினைவாகப் புகைப்படங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஒருபோதும் அவர் வணங்கப்பட மாட்டார்.அவரது நினைவு நாள்களில் இடுகாட்டுக்குச் சென்று "அவர் அமைதியாக உறங்க வேண்டும்" என்...
|
Admin
|
0
|
538
|
|
|
|
திருக்குறள் போற்றும் சமயம்
(Preview)
|
Admin
|
0
|
457
|
|
|
|
திருவள்ளுவமாலை
(Preview)
|
Admin
|
3
|
477
|
|
|
|
திருக்குறளில் மகாலட்சுமியும் மூதேவியும்
(Preview)
திருக்குறளில் மகாலட்சுமியும் மூதேவியும் அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். குறள் 167: அழுக்காறாமை. மணக்குடவர் உரை:அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று ப...
|
Admin
|
0
|
194
|
|
|
|
திருக்குறளும் ஜாதியும். மேல் குடியில் பிறந்தவரோடு மட்டுமே நட்பு வேண்டும்.
(Preview)
திருக்குறளும் ஜாதியும். மேல் குடியில் பிறந்தவரோடு மட்டுமே நட்பு வேண்டும். குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல். மணக்குடவர் உரை:ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்...
|
Admin
|
0
|
386
|
|
|
|
திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்
(Preview)
திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன் பேராசிரியர்- முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்...
|
Admin
|
0
|
128
|
|
|
|
திருக்குறள் கடவுள் வாழ்த்து - இயேசு கிறிஸ்து
(Preview)
திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்துPosted on பிப்ரவரி 21, 2014by தேவப்ரியாஜி குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது 36 ‘ சட்ட அற...
|
Admin
|
1
|
425
|
|
|
|
இயேசுவும் தோமாவும் கற்பனை-கதை கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் போலி முனைவர் மு.தெய்வநாயகம்
(Preview)
இயேசுவும் தோமாவும் கற்பனை-கதை கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் போலி முனைவர் மு.தெய்வநாயகம் தன் மானமுள்ள தமிழனாக இருந்தால் போலி முனைவர் மு.தெய்வநாயகம் மிகத் தெளிவாக 15ஆம் நுற்றாண்டில் கடற்கரையோரமிருந்த கபாலீஸ்வரர் கோயிலைப் பிடுங்கி பொய்யாக தோமா கதையைக் கட்டிவரும் -போலியான மதமான கிறுஸ...
|
Admin
|
0
|
456
|
|
|
|
பெங்களூர் குணா என்னும் சாமுவேல் குணசீலன் -திருவள்ளுவரை இழிவுபடுத்த துணை
(Preview)
பெங்களூர் குணா என்னும் சாமுவேல் குணசீலன் -திருவள்ளுவரை இழிவுபடுத்த துணை திருவள்ளுவரின் சமயம் -அருள் நெறி எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும் குறள் 339:உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. ...
|
Admin
|
1
|
429
|
|
|
|
திருக்குறள் மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
(Preview)
திருக்குறள் மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரைய...
|
Admin
|
2
|
430
|
|
|
|
பாவாணர் பிதற்றும் வர்ணாஸ்ரமம் போற்றும் கிறிஸ்துவ நச்சு - தமிழ் மரபுரை
(Preview)
பாவாணர் பிதற்றும் வர்ணாஸ்ரமம் போற்றும் கிறிஸ்துவ நச்சு - தமிழ் மரபுரை தேவநேயப் பாவாணர் எனும் கிறிஸ்துவ மதவெறி பிடித்து, தமிழ் பற்றாளர் வேடத்தில் செய்த நச்சுக் கருத்துகளில் ஒன்று - திருக்குறள் தமிழ் மரபுரை வள்ளுவர் -இல்வாழ்க்கையில் இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூ...
|
Admin
|
0
|
471
|
|
|
|
திருக்குறளிற்கு மோசடி கிறிஸ்துவ உரை அருளப்பா, தேவநேயப் பாவாணரும் உதவும் திராவிட கயமையும்
(Preview)
திருக்குறளிற்கு மோசடி கிறிஸ்துவ உரை அருளப்பா, தேவநேயப் பாவாணரும் உதவும் திராவிட கயமையும் திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தெய்வநாயகம், தேவநேயப்பாவாணர், ஆசார்யா பால் எனும் ஜான் கணெஷ் ஐயர் கூட்டணி வழக்குதிருக்குறளை -திராவிட நவீன தமிழ் புலவ...
|
Admin
|
0
|
493
|
|
|
|
திருக்குறள் போற்றும் சனதான வைதீகம் - பேரறிஞர் சாமி சிதம்பரனார்
(Preview)
திருக்குறள் போற்றும் சனதான வைதீகம் - பேரறிஞர் சாமி சிதம்பரனார் பேரறிஞர் சாமி சிதம்பரனார் சங்க தமிழ் இலக்கியம் முதல் பிற்கால நூல்களை உள்வாங்கி 27க்கும் அதிகமான நூல்கள் எழுத்யவர், ஆரம்பத்தில் திராவிடர் கழக கும்பலோடும், பின் கம்யூனிசத்தில் சேர்ந்தவர் தமிழ் படிக்க மனிதனாக ஆனவர். தம...
|
Admin
|
0
|
209
|
|
|
|
திருக்குறள் கூறும் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர் உரைப்படியே
(Preview)
திருக்குறள் கூறும் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர் உரைப்படியே திருக்குறள் பண்டைத் தமிழின் யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்றபின்னர், பல புதிய இலக்கண மாற்றம் ஏற்பட்டபின் என பொஆ. 9ம்நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்டு இருக்க வேண்டும் என பல்வேறு அறிஞர்கள் குறிப்புகள் காட்டுகின்றன. தரு...
|
Admin
|
0
|
378
|
|
|
|
திருக்குறள் சமணச் சமயம் இல்லையே
(Preview)
திருக்குறள் சமணச் சமயம் இல்லையே திருவள்ளுவர் ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிடமிருந்து தொடங்கியது, இந்த உலகை இறைமை - பிரம்மம் படைத்தார் எனத் தொடங்குகிறார். திருவள்ளுவர் முழுமையான ஆஸ்தீகர். ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறவனால் தொடங்கப்பட்டது என்ற வள்ளுவர் அவர் கல்வ...
|
Admin
|
1
|
442
|
|
|
|
திருக்குறள் சனாதனி தான். திருவள்ளுவர் பூனூல் அணியும் உருவ படமே சரி-கருணாநிதி
(Preview)
திருக்குறள் சனாதனி தான். திருவள்ளுவர் பூனூல் அணியும் உருவ படமே சரி-கருணாநிதி திருவள்ளுவர் மயிலாப்பூர் கோவில் அகழ்வில் எடுக்கப்பட்ட 14ம் நூற்றாண்டு சிலை மதுரை திருப்பரங்குன்றம் அருகே18ம் நூற்றாண்டு திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு திருக்க...
|
Admin
|
0
|
452
|
|
|
|
திருக்குறள் காவி தான் சாக்கடை கருப்பு திராவிடம் அல்ல
(Preview)
திருக்குறள் காவி தான் சாக்கடை கருப்பு திராவிடம் அல்ல திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி அறநூல். திருக்குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளது. திருக்குறளில் பயன்படுத்திய தமிழ் சொற்கள், இலக்கணம் , மொழிநடை நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது இது இடைக்காலத்தில...
|
Admin
|
0
|
500
|
|
|
|
திருக்குறளை வைத்து பிரிவினை செய்வோருக்கு திருவள்ளுவர் கொடுக்கும் தண்டனை
(Preview)
திருக்குறளை வைத்து பிரிவினை செய்வோருக்கு திருவள்ளுவர் கொடுக்கும் தண்டனை புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்அறங்கூறும் ஆக்கத் தரும். குறள்183: புறங்கூறாமை அறங்கூறும் ஆக்கத் தரும். - தர்ம சாஸ்திரங்கள் அற- நீதி நூல்கள் கூறும் புண்ணியம்ஒருவன் இல்லாதபோது அவனைப் பற்றிப்...
|
Admin
|
0
|
467
|
|
|
|
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன
(Preview)
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், பெருமை அதிகாரத்தின் குறளின் அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வாசெய்தொ...
|
Admin
|
3
|
311
|
|
|