|
36. நால் வேதமும் தமிழ் வேதமும்
(Preview)
36. நால் வேதமும் தமிழ் வேதமும் தமிழ்ப் பாடல்களை 'வேதம்' அல்லது 'மறை' எனும் மரபு, இன்று தோன்றியதன்று. நாலு வேதமும் நான்மறை என்றும், தமிழ் வேதம் என்பதை தமிழ்மறை என்றும் ஆன்றோர் கூறுவர். தமிழகத்தில் தொன்றுதொட்டே நால் வேதத்தை ஓதி வந்துள்ளனர். வேதம் எனில் 'நன்கு கற்று அறிதல்' என்பது பொருள்...
|
Admin
|
0
|
118
|
|
|
|
35. பீகாரில் ஓர் ஆயிரத்தளி
(Preview)
35. பீகாரில் ஓர் ஆயிரத்தளிதமிழ் நாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் ஆயிரத்தளி என்று ஓர் ஊர் உள்ளது. அக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருந்தன. அவற்றில் நூற்றி எட்டுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்களை — மகாராஜா இரண்டாம் சரபோஜி, தஞ்சை பெரிய கோயிலுக்குக் கொண்டுவந்து திருச்சுற்றில...
|
Admin
|
0
|
98
|
|
|
|
34. வள்ளுவரும் பதஞ்சலி முனிவரும்
(Preview)
34. வள்ளுவரும் பதஞ்சலி முனிவரும்திருக்குறளில் இல்லறத்துக்குப் பின் துறவறம் என்பதை வள்ளுவர் அமைத்துள்ளார். தர்ம சாஸ்திரத்திலும் இல்லறத்துக்கு அடுத்து துறவறம்தான் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து, துறவறத்தை வள்ளுவர் இரண்டாகப் பிரித்து, விரதம் என்றும் ஞானம் என்றும் தமது நூலை அமைத்துள்ள...
|
Admin
|
0
|
72
|
|
|
|
33. பெயரை மாற்றவா? திருத்தவா?
(Preview)
33. பெயரை மாற்றவா? திருத்தவா?தமிழ்நாடு அரசு, வரும் டிசம்பருக்குள், திரிந்த ஊர் பெயர்களையும், தெருப்பெயர்களையும், ஜாதி பெயர் உள்ள ஊர் பெயர்களையும் மாற்றி விட ஒரு குழு அமைத்து செயல்படப்போவதாக செய்தி வெளி வந்துள்ளது. திருவல்லிக்கேணி என்ற அழகிய தமிழ் பெயரை “ட்ரிப்லிக்கேன்” என்ற பெயரால்...
|
Admin
|
0
|
100
|
|
|
|
32. தானமும் தாசிகளும்
(Preview)
32. தானமும் தாசிகளும்அரிது அரிது மானிடர் ஆதல் அரிது என்னும் பாடலில் அவ்வைப் பிராட்டி,தானமும் தவமும் தான் செயல் அரிதுதானமும் தவமும் தான் செய்வாராயின்வானவர் நாடு வழி திறந்திடுமேஎன தானத்தின் பெருமையைக் குறிக்கிறார். இந்து மக்களின் வாழ்வில் தானம் செய்தல் ஒரு உன்னத வழியாகக் கருதப்படுகிற...
|
Admin
|
0
|
71
|
|
|
|
31. வேலூர் சிப்பாய் எழுச்சி
(Preview)
31. வேலூர் சிப்பாய் எழுச்சிவேலூர் கோட்டை தமிழகத்தில் உள்ள கோட்டைகளில் மிக அழகு வாய்ந்தது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக் கோட்டையிலிருந்த கிழக்கிந்திய கும்பினியார் ஒரு படையை நிறுத்தி வைத்திருந்தனர். அதாவது 1750 வாக்கில் ஆங்கிலேயர் மிகவும் குறைந்த இடங்களில்தான் வியாபாரத்தி...
|
Admin
|
0
|
70
|
|
|
|
30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!
(Preview)
30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!டீப்பு சுல்தான் — என்றுதான் தமிழ் நாட்டில் அப்போது இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது திப்புவைப்பற்றி காரசாரமான செய்திகள் வருகின்றன. தேர்தல் நம் நாட்டில் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, நமது எதிரியான நாட்டின் பிரதமர் இம்ரான்கான்,...
|
Admin
|
0
|
69
|
|
|
|
29. தமிழகம் தடம் புரண்டது 1750-1850
(Preview)
29. தமிழகம் தடம் புரண்டது 1750-1850தமிழக வரலாற்றில் 1750முதல் 1850வரை ஏற்பட்ட மாற்றங்கள் பல வழிகளிலும் ஒரு திருப்பு முனையாக இருந்தது. ஏறக்குறைய 1730 இல் தென் தமிழ் நாடு மதுரையை தலைநகராகக்கொண்டு ஆண்ட நாயக்கர் ஆட்சியில் திகழ்ந்தது. இராணி மங்கம்மாள் ஆட்சியிலும், விஜயரங்க சொக்கநாத நாயக்...
|
Admin
|
0
|
75
|
|
|
|
28. இந்திர விழா
(Preview)
28. இந்திர விழா பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற பிரிவுகள் உள்ளன. அவற்றில் அகத்திணையில், தொடக்கத்தில், தமிழ் நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு பிரிவாகப் பிரித்து, அவற்றின் தெய்வங்கள் யாவை, வாழும் மனித...
|
Admin
|
0
|
83
|
|
|
|
27. கொடி கட்டிப் பறந்த குடியாட்சியும், இறக்குமதி செய்யப்பட்ட கட்சி ஆட்சியும்
(Preview)
27. கொடி கட்டிப் பறந்த குடியாட்சியும், இறக்குமதி செய்யப்பட்ட கட்சி ஆட்சியும்நம் நாட்டின் ஆட்சியை “கட்சி ஆட்சி” என்று கூற வேண்டும். இது வெள்ளைக்காரன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முறையாகும். இது 200 ஆண்டுகளுக்கும் முன்னர் வெள்ளைக்காரன் நாட்டில் வழக்கத்தில் இல்லாத ஒரு தேர்த...
|
Admin
|
0
|
139
|
|
|
|
26. ஊர் - நாடு – அரசு
(Preview)
26. ஊர் - நாடு – அரசுமுற்காலத்தில் ஊராட்சிக்குத்தான் முதலிடம் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொரு ஊரும் தங்களுக்குள்ளே சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் குழுக்களாக அமைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக தங்கள் ஊரை பராமரித்தனர். ஊர் வாரியம் (ஆண்டு வாரியம்) ஏரி வாரியம், கழனி வாரியம், எனப் பல வாரியங்...
|
Admin
|
0
|
80
|
|
|
|
25. கிராமப்புற சுயாட்சி
(Preview)
25. கிராமப்புற சுயாட்சி இந்திய நாட்டின் கிராம சுயாட்சியையும் அதன் சிறப்பையும் பல மேலை நாட்டு அறிஞர்கள் எழுதியுள்ளனர். 1879 இல் நெல்லை மாவட்ட மேன்யுவல் என்று எழுதிய ஏ. ஜே. ஸ்டுவர்ட் என்பவர், இதன் சிறப்பை விவரித்துள்ளார். அவர் கோவை மாவட்ட நீதிபதியாகத் திகழ்ந்தவர். அவர் காலத்தில் வாழ்ந்...
|
Admin
|
0
|
69
|
|
|
|
23. உத்தரமேருர் கல்வெட்டு
(Preview)
23. உத்தரமேருர் கல்வெட்டு________________________________________சரியாக 1000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு கல்வெட்டு அது. தமிழ் நாட்டில் சபைகளுக்கு எவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு நின்றவர்கள் வயது, கல்வித்தகுதி, பொருள், உடைமை என்பவற்றை எல்லாம் அக்கல்லில் வெட்டி வைத்துள்ள...
|
Admin
|
0
|
71
|
|
|
|
24. கணக்கு காட்டய்யா
(Preview)
24. கணக்கு காட்டய்யாசமீபத்தில் நமது இந்திய உச்ச நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு நிற்பவர் தமக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அது அவருக்கு நேர்மையாக வந்ததா என்பதற்கு சான்றுகள் என்ன? அவர் மனைவி, மக்கள், சுற்றம், இன்னம் நெருங்கியவர்களின் சொத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதை தமது...
|
Admin
|
0
|
87
|
|
|
|
23. உத்தரமேருர் கல்வெட்டு
(Preview)
23. உத்தரமேருர் கல்வெட்டு________________________________________சரியாக 1000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு கல்வெட்டு அது. தமிழ் நாட்டில் சபைகளுக்கு எவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு நின்றவர்கள் வயது, கல்வித்தகுதி, பொருள், உடைமை என்பவற்றை எல்லாம் அக்கல்லில் வெட்டி வைத்துள்ள...
|
Admin
|
0
|
65
|
|
|
|
22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்
(Preview)
22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்இந்திய நாட்டின் முதல் அரசியல் சாசனத்தைத் தொகுத்துக் கொடுத்தவர் மனு. அதை “மனு தர்மசாஸ்திரம்” என்று அழைப்பர். மனு அன்றிருந்த சட்ட நுணுக்கங்களை எல்லாம் ஆராய்ந்து வேதங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துள்ளார். இது முற்றிலும் ஒரு சட்ட நூல். மனு ஓர் அரச க...
|
Admin
|
0
|
66
|
|
|
|
21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்
(Preview)
21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே, கட்டட வல்லமையிலே, இசையிலே, நாட்டிய...
|
Admin
|
0
|
129
|
|
|
|
20. தருமம் தலை காக்கும்
(Preview)
20. தருமம் தலை காக்கும்திருவாரூரில், அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழன் 12ஆம் நூற்றாண்டில் ஆண்டான். அவனுடைய அவையை அலங்கரித்த சேக்கிழார் பெருமான், மனு நீதி சோழனை தமது பெரிய புராணத்தில் முதலிலேயே பாடி உள்ளார்.பாரத நாடு முழுவதும் பின்பற்றிய தர்மத்தை கெடாது கடை பிடித்தவர்கள் சோழ...
|
Admin
|
0
|
76
|
|
|
|
19. கௌதம புத்தர் போதித்தது யோகமார்க்கம்
(Preview)
19. கௌதம புத்தர் போதித்தது யோகமார்க்கம்யோகமார்க்கம் என்பது ஒரு விஞ்ஞான அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது என்பதை உலகம் முழுவதும் உணர்ந்து “யோகநாள்” என இப்பொழுது கொண்டாடுகிறார்கள். இந்த வழியைத் தோற்றுவித்தவர் பதஞ்சலி மாமுனிவர். இவர் தமிழகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் எனக் கூறுவர...
|
Admin
|
0
|
68
|
|
|
|
18. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
(Preview)
18. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் வேளாண்மை என்பது வேள் — நீர் ஆண்மை காத்தல், நீர் வளம் காப்போர் என்ற பொருளில் விவசாயம் செய்வோரைக் குறிக்கும். வெள்ளாளன் என்ற சொல் “பள்ளன்” என்ற சொல்லிலிருந்து தோன்றியது. “வெள்ளம்”, “பள்ளி”, “பள்ளம்” என்பதிலிருந்து “வள்ளத்தின் தலைவன்”, “பள்ளத்தின் தலைவன்...
|
Admin
|
0
|
71
|
|
|
|
17. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
(Preview)
17. உணவெனப்படுவது நிலத்தொடு நீரேசங்கத் தமிழ் இலக்கியங்களில் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் சிறப்பானவை. இரண்டு பாடல்களும் ஒரே பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் குடபுலவியனார் என்ற புலவர் பாடியவை. அம்மன்னன் தலையாலங்கானம் என்ற ஊரில் சோழன், சேரன் இருவருடனும், ஐந்து பெரும் வேளிர்களுடனும் கடு...
|
Admin
|
0
|
64
|
|
|
|
16. சங்கத் தமிழகத்தில் அந்தணர்கள்
(Preview)
16. சங்கத் தமிழகத்தில் அந்தணர்கள்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடலில், கோயில் விழாக்களில் ஆகம நூல்களைக் கற்றறிந்த அந்தணர்கள் குடநீராட்டு போன்ற விழாக்களை நடத்தியதாகவும் பிற அந்தணர்கள் அப்போது பொன்னாலான கலன்களில் திருஅமுது முதலியவற்றை ஏந்தி வந்தனர் எனவும் குறிப்பு உள்ளது.“விரிநூல் அந்...
|
Admin
|
0
|
65
|
|
|
|
15. ப்ராக்ருதமும், தமிழும், சமஸ்க்ருதமும்
(Preview)
15. ப்ராக்ருதமும், தமிழும், சமஸ்க்ருதமும்தமிழ் மொழி மிகவும் தொன்மையான பேச்சு மொழியாக இருந்திருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆயினும் சான்றுகள் மூலம் அதை செந்தமிழ் மொழியாக காலம் கணிப்பதற்குச் சான்றுகள் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாச காலத்திலிருந்துதான் கிடைக்...
|
Admin
|
0
|
76
|
|
|
|
14. சமஸ்க்ருதத்தால் வளம் பெற்றது தமிழ்
(Preview)
14. சமஸ்க்ருதத்தால் வளம் பெற்றது தமிழ்பெரும்பாலான தமிழ் மக்கள் கிராமப்புறத்திலேதான் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் ஓர் அன்பும் பண்பும் நிறைந்து இருப்பதைக் காணலாம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று குரல் கொடுத்த பெருமை அவர்களின் பண்பின் பிரதிபலிப்பாகும். ஒரு சிறந்த தமிழ்மகன் எவ்வா...
|
Admin
|
0
|
89
|
|
|
|
12. தொல்காப்பியர் கூறும் அட்டாங்க யோகம்
(Preview)
12. தொல்காப்பியர் கூறும் அட்டாங்க யோகம்அட்டாங்க யோகம் என்பது பதஞ்சலி முனிவர் தோற்றுவித்த நெறியாகும். முற்காலத்தில் “சாங்கிய நெறி” என்று ஒன்று இருந்தது. அதில் “தெய்வ நம்பிக்கை உள்ள பிரிவு”, “தெய்வ நம்பிக்கை இல்லாத பிரிவு” என்று இரண்டு பிரிவுகள் உண்டு. பதஞ்சலி முனிவர் தெய்வநம்பிக்கை உ...
|
Admin
|
0
|
71
|
|
|
|
11. நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்
(Preview)
11. நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்தொல்காப்பியத்தில் வீரமரணம் எய்திய மறவனுக்கு நடுகல் எடுக்கும் மரபு கூறப்பட்டுள்ளது. “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்தகு மரபில், பெரும்பெயர், வாழ்த்தல்” என்று நடுகல் அமைக்கும் நிலைகள் கூறப்பட்டுள்ளன.மாண்ட வீரனின் வீரத்துக்கும் ப...
|
Admin
|
0
|
84
|
|
|
|
10. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்
(Preview)
8. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்தமிழரின் பண்டைய வாழ்க்கை நெறிகளை அறிவதற்கான அடிப்படை நூல் “தொல்காப்பியம்”.இந்திய மரபில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் பரதர் எழுதிய “நாட்டிய சாஸ்திரம்”. தொல்காப்பியர்,பரதரின் நாட்டிய சாஸ்திரத்தின் அடிச்சுவட்டில் தொல்காப்பியத்தின் பொர...
|
Admin
|
0
|
82
|
|
|
|
09. தொல்காப்பியமும் தமிழர் வாழ்வும்
(Preview)
7. தொல்காப்பியமும் தமிழர் வாழ்வும்முந்தைய அத்தியாயங்களில், தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் திருமணங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டோம்.“களவியலும்”, “கற்பியலும்” அகத்திணையின் ஒரு பகுதி என்று உரையாசிரியர்கள் கூறுவர். இம்மரபு இன்பச்சுவையின் அடிப்படையில் நாட்டிய வழக்குக்கு ஏ...
|
Admin
|
0
|
60
|
|
|
|
08. சேக்கிழார் சித்திரிக்கும் தமிழர் திருமணம்
(Preview)
6. சேக்கிழார் சித்திரிக்கும் தமிழர் திருமணம்இணை சொல்லமுடியாத வரலாற்றுக் காப்பியம் திருத்தொண்டர் புராணம். இதில் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சேக்கிழார், இந்தப் பகுதியில் தமிழர் திருமண மரபுகளை நமக்கு விரிவாகக் காட்டுகின்றார்.சுந்தரர் வைதிக சைவ அந்தணர் குல...
|
Admin
|
0
|
65
|
|
|
|
07. அழகுக்கு அழகு செய்தான் கம்பன்
(Preview)
5. அழகுக்கு அழகு செய்தான்கம்பன் தனது ராமகாதையில், சீதையின் திருமணத்தை “கடிமணப் படலம்” என்று மிக அழகுற விரிவாக விவரித்துள்ளார். இப்படலம் முழுவதும் கவிநயமும், சொல்நயமும், சுவைநலமும், படிக்கப் படிக்க, இனிமை சேர்க்கும். இத்தனைச் சுவையாக பாடஇயலும் என்பதற்கு சான்றாக இந்தக் கவிதைகள் அமைந...
|
Admin
|
0
|
72
|
|
|