|
சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை
(Preview)
சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை www.kurugu.in/2024/04/vedam-in-tamil-sangam.htmlமறை, வேதம், வாய்மொழி (பரி.3:11-12), எழுதாக் கற்பு (குறுந்.156), கேள்வி (பதிற்.21:1, பரி.2:24,61;3:48, பரி.தி.1:19), முதுமொழி (பரி.3:42,47;8:11;13:10), முதுநூல் (புறம்.166.4) என்ற...
|
Admin
|
5
|
23
|
|
|
|
எட்டுத்தொகையில் சமயம்
(Preview)
எட்டுத்தொகையில் சமயம் : அகம், புறம் என்ற பாகுபாடும், அடிஅளவில் வேறுபாடும் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் சமயச் சார்பில் இந்நூல்களில் பெரிய வேறுபாடில்லை. சங்க காலத்தொடக்கத்தில் பாடப்பட்ட பாடலாயின் அதில் தமிழக வழிபாட்டு நெறி புலப்படும், சங்ககாலப் பிற்பகுதிக்குரிய பாடலாயின் சமண, பெளத்த,...
|
Admin
|
7
|
24
|
|
|
|
அந்தணர் வாழ்க்கை
(Preview)
அந்தணர் , பார்ப்பார் , ஐயர் ஆகிய சொற்கள் இக்காலத்தில் பிராமண சமூகத்தினரைச் சுட்டும் சொற்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன . ஆனால் , சங்க பிராமணர் என்னும் சொல் வழக்கில் இல்லை . அந்தணர் , பார்ப்பார், ஐயர் என்னும் சொற்களால் சுட்டப்பட்டோர் அக்காலத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது இப் பக...
|
Admin
|
3
|
25
|
|
|
|
குறிஞ்சிப்பாட்டு -பத்துப்பாட்டில் சமயம்
(Preview)
குறிஞ்சிப்பாட்டு ஐம்து இடங்களிற் சமயம் பற்றிய செய்திகளைக் காட்டுகின்றது, குறிஞ்சிப்பாட்டு தமிழரின் களவொழுக்கச் சிறப்பை அதனுள் அயலரசன்ஒருவனுக்குக் கற்பிக்கப் பிறந்தது.ஆகவே தூய குறிஞ்சி. மணமே கமழ்கின்றது.அயல்நாகரிகச் சுவடோ, புராண ஜெறிமையைக்நுழைப்போ இல்லாமல் பழந்தமிழ் விறல் இழ...
|
Admin
|
1
|
22
|
|
|
|
பட்டினப்பாலை
(Preview)
பட்டினப்பாலை நகர்ப்பாட்டு, வைதிகங் கலந்த நகர் வாழ்வின் இயல்புகளை இப்பனுவல் காட்டுவதில் வியப்பில்லை. பன்னிரண்டு சமயக் குறிப்புகளை இப்பாடல் வழங்குகின்றது. ' “மதிசேர்ந்த மக வெண்மீன் உருகெழு திறல் உயர் கோட்டத்து” எனக் கரையும் குளமும் அல்லது கோயிலும் பொய்கையும் விளங்கிற்று என்பர்.:0 ந...
|
Admin
|
1
|
21
|
|
|
|
நெடுநல்வாடை
(Preview)
நெடுநல்வாடையில் மூன் நிடங்களேசமயக் குறிப்புடையன. மாலையில் பெண்டிர் நெல்லும் மலரும் தூவி இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளுவி வழிபாடு செய்கின்றனர். இவர் 8ணங்குவது இல்லுறை தெய்வம் என்பர் தச்சின ரர்க்கினியர் ,75கடவுள் மரம், கடவுட்குன்றம் என இயற்கைக் கூறுகளை...
|
Admin
|
1
|
20
|
|
|
|
சிறுபாணாற்றுப்படை
(Preview)
சிறுபாணாற்றுப்படை மூன்றிடங்களில் சமயக் குறிப்புடையதாகின்றது."”? வள்ளல்களுள் ஒருவனாகிய ஆய், ஆலமர் செல்வனரகிய சிவபெருமானுக்குப் பாம்புரியை ஆடையாக நல்கிய செய்தி இப்பாட்டில் இடம் பெறுகின்றது.திறல்வேல் நுதியிற் பூத்த கேணிவிறல்வேல் வென்றி வேலூர்... 4என்ற அடிகளுக்கு நச்சினார்க்கி...
|
Admin
|
1
|
21
|
|
|
|
முல்லைப்பாட்டில் சமயச் செய்திகள்
(Preview)
முல்லைப்பாட்டில் சமயச் செய்திகள் நான்கு காணப்படுகின்றன. நெல்லும் மலரும் தூவி நற்சொல்லாகிய விரிச்சி கேட்கும் வழக்கம் இங்கு உரைக்கப்பெறுகின்றது.?6 ஊர்க்கு வெளியே சென்று இச்செொல்லேலோர்தல் நிகழுமென்று அறியப்படுகிறது. இஃது இனக்குழு மக்கள் வழக்கமாயிருந்தது பின்னாளில் சமய...
|
Admin
|
1
|
22
|
|
|
|
மலைபடு கடாம்
(Preview)
மலைபடு கடாத்தில் பன்னிரு சமயக் குறிப்புகள் காணப் படுகின்றன. நன்னனது மலையகச் சிறப்புக்கூறுங்கால் புலவர் ஆண்டுறையும் தெய்வம் பற்றியும் கூறுவர்."பேரிசை நவிரம் மேஎய் உறையும்காரி யுண்டிக் கடவுளது இயற்கையும் ?3எனக்குறிப்பது 4 வபெருமான் கோயிலென்பது தெளிவாகின்றது, காரியுண்டிக் கடவுள்...
|
Admin
|
1
|
22
|
|
|
|
பொருநராற்றுப்படை
(Preview)
பொருதராற்றுப்படையில் நான்கிடங்களிற் சமயக் கூறிப்பு புலப்படுகின் றத:. பரிசிலர் காடுவழியாகச் செல்லுங்கால் ஆண்டுறையும் தேய்வத்திற்குச் செய்யும் 'முழறைமைகளளச் செய்ய வேண்டுமென்டது கூறட்படுகின்றது. இததெம்லஉம் உலைஉலந்தன்ன மென்னிழல் மருங்கின் இருப்பதாகக் கூறப்பெற...
|
Admin
|
1
|
20
|
|
|
|
மதுரைக்காஞ்சி
(Preview)
மதுரைக்காஞ்சி இருபத்து ஒுன்றது. மூன்று பேய் மகளிர் துணங்கை சமயக்குறிப்புகளை யாடவும், Bat DLO வழங்கவுமாகப் பாண்டியனின் கொண்டனர்?3. இக்களவேள்விச் செயலை இப்பாடல் என குறிப்பது தென்னவற் பெயரிய துன்னருந்்கடவுள் பின்னர் துப்பின்மேய?* இலங்கைக்குப் போக்கிய அகத்திய இராவணனை ஊன் முன்னோர் களங...
|
Admin
|
4
|
23
|
|
|
|
பெரும்பாணாற்றுப்படை
(Preview)
பெரும்பாணாற்றுப்படை குறிப்புகளைப் நிலத்தையளந்த சமயஞ்சார்ந்த தொண்டைமான் இளந்திரையன், திருமாலின் குறிக்கப்பெறுகின்றான் .3? வழிவந்தவன் எனக் காணலாம். பதினேழு இடங்களில் பெற்றுள்ளது. பிறங்கடை திருவுடை கூறும் ஒரூ தொண்டைமான் கவலைகளை கடம்ப முருகனைப் போலும் மரபு நாட்டு மரத்திற் மறவர் எ...
|
Admin
|
3
|
23
|
|
|
|
திருமுருகாற்றுப்படை
(Preview)
பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை நேரான சமயக் குறிப்பூடையது. அரசரைப்பாடும் வழக்கே நிலவிய சமூக அமைப்பில் புறப்பாடலொன்று, அதுவும் நெடும்பாடல் தெய்வத் தைப் பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும். மூவேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப்பாடி மனம் வெறுத்து இனிமானுடம்...
|
Admin
|
0
|
20
|
|
|