|
இலக்கியங்களில் மறுபிறப்பு
(Preview)
இலக்கியங்களில் மறுபிறப்பு - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -ஆய்வு27 ஏப்ரல் 2019 முன்னுரை மனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பிறர் போற்றும்படி ...
|
Admin
|
0
|
48
|
|
|
|
திருவள்ளுவரும் அந்தணரும் வேதங்களும்
(Preview)
திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும் தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு. திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை தமிழர்கள...
|
Admin
|
3
|
243
|
|
|
|
திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராமணர்களும்
(Preview)
திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராமணர்களும் தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு. திருவள்ளுவரின் 14ம் நூற்ற...
|
Admin
|
21
|
267
|
|
|
|
திருக்குறளும் வீடுபேறும்- திருக்குறள் போற்றும் சமயம்
(Preview)
திருக்குறளும் வீடுபேறும்- திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில் திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன...
|
Admin
|
8
|
203
|
|
|
|
திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்
(Preview)
திருக்குறள் அமைப்பும் முறையும் -இரண்டாம் பகுதிநுவலும் முறை -1. முன்னோர் மொழி போற்றுதல்எல்லாப் பொருளும் . இதன்பால்உள இதன்பால்இல்லாத எப்பொருளும் இல்லையால் ( திருவள்ளுவமாலை , 29என்று வள்ளுவர் தந்த திருமறையைப் போற்றுகிறார் மதுரைத் தமிழ் நாகனார். " பலவகை நூல்களாலும் சொல்லப்பட்ட எல்லாப்...
|
Admin
|
14
|
234
|
|
|
|
ஆசீவகமும்-அரசியலும் -
(Preview)
ஆசீவகமும்-அரசியலும் 22.04.2021 "இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும்","articleBody":" இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்...
|
Admin
|
1
|
231
|
|
|
|
திருக்குறள் போற்றும் சனாதன தர்மம்
(Preview)
சனாதனம் என்றால் நிலையானது, என்றும் தொடர்வது என்பது பொருள். தர்மம் என்பதற்கு நல்ல வழிமுறை எனப் பொருள் எளிதாக அறம்.சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள். இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல்;. இந்து மதம் என்பது எளிதான பெ...
|
Admin
|
2
|
235
|
|
|
|
உயிர். உடம்பு
(Preview)
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் (251)உயிர் -உடம்பு 73, 80,77, 501, 338, 131, 258- 667, 402 , 618உடல் சுவை -253 65 ,1101 330, 627 1029 3, 943- பிறப்பு 339 340 361 338 -340 10656, 923யாக்கை - 79மன்னுயிர் 68244, 268, 315. 457மறுமை 98 459 904, 1042இம்மை 96 1042குறள் 1315:இம்மைப் பிறப்பில்...
|
Admin
|
4
|
335
|
|
|
|
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்
(Preview)
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில் திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அ...
|
Admin
|
7
|
504
|
|
|
|
திருவள்ளுவ மாலை
(Preview)
திருவள்ளுவ மாலை(இது திருக்குறளின் சிறப்பைப் பாராட்டிக் கூறுவது;சங்கப் புலவர்களின் பெயரால் அமைந்த 55 வெண்பாக்களைஉடையது.)1. திருத்தகு தெய்வத் திருவள் ஞூவரோடுஉருத்தகு நற்பலகை ஒக்க - இருக்கஉருத்திர சன்மர்; என உரைத்து வானில்,ஒருக்கஓ என்றதுஓர் சொல், (அசரீரி)(குறிப்பு உர...
|
Admin
|
6
|
473
|
|
|