|
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
(Preview)
திருக்குறள் மனித வாழக்கைக்கு எல்லா செயல்களிலும் அறம் செய்ய வழிகாட்டும் நூல். பிறவி பெருங்கடலை மனிதன் பிறந்து- இறந்து மீஇண்டும் பிறந்து எனத் தொடரும் நீந்திக் கடப்பதை முதல் அதிகாரத்திலேயே கூறிய வள்ளுவர் - அதை வலியுறுத்த பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது...
|
Admin
|
1
|
149
|
|
|
|
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
(Preview)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறை என்று வைக்கப்படும் - குறள் 388உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்துஅலகையா வைக்கப...
|
Admin
|
6
|
298
|
|
|
|
சொர்கம் நரகம் தேவர் வானோர் அமிழ்து
(Preview)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதேஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரைபோற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குதள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்றுஇகழ்வார் பின் சென்று நி...
|
Admin
|
4
|
308
|
|
|
|
வானோர்
(Preview)
இம்மை, மறுமை, வீடு என்று மூன்று நிலைகளைச் சொல்வது ஒரு மரபு. இம்மை என்பது இந்த உலக வாழ்வு; மறுமை என்பது இந்த உலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு. அந்த வாழ்வு சொர்க்க இன்ப வாழ்வாகவும் இருக்கலாம்; நகரத் துன்ப வாழ்வாகவும் இருக்கலாம். அதன்பின் மீண்டும் இங்கே வந்து உயிர் பிறக்கும்; அல்லது வீட...
|
Admin
|
1
|
294
|
|
|
|
ஐம்புலன்
(Preview)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. குறள் 24: நீத்தார் பெருமை.மணக்குடவர் உரை:அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.பரிமேலழகர் உரை:உரன் என்னும் தோ...
|
Admin
|
3
|
320
|
|
|
|
திருக்குறள் கால ஆராய்ச்சி முனைவர் மோகன்ராஜ்
(Preview)
திருக்குறள் கால ஆராய்ச்சி முனைவர் மோகன்ராஜ் -- Edited by ankarai krishnan on Wednesday 14th of December 2022 08:04:48 PM
|
Admin
|
27
|
292
|
|
|
|
An introduction to Thirukkural and its author திருக்குறளும் திருவள்ளுவரும் © N.V.K. Ashraf
(Preview)
An introduction to Thirukkural and its author திருக்குறளும் திருவள்ளுவரும் © N.V.K. Ashraf "The Kural is a book without a name, by an author without his name"~ Ce livre sans nom, par un autre sans nom ~ (M. Ariel - French Translator )CONTENTS1 Tamil, a classical language2 Valluvar, the author2....
|
Admin
|
2
|
229
|
|
|
|
திருக்குறள் புதிய சொற்கள் இலக்கண மாற்றம் கல்த்தொகை சிலப்பதிகாரம்
(Preview)
திருக்குறள் புதிய சொற்கள் இலக்கண மாற்றம் கல்த்தொகை சிலப்பதிகாரம்ஆனால்இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் இல்லவள் மாணா-கடை - குறள் 6:3ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக - கலி 108/9
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இருந்த - கலி 139/3 எஞ்ஞான்றும் (18)
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயி...
|
Admin
|
2
|
256
|
|
|
|
திருக்குறள் போற்றும் முன்னோர் மரபு முந்து நூல் உலகு உலகம்
(Preview)
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார். குறள் 140 : ஒழுக்கமுடைமை.கலைஞர் மு.கருணாநிதி உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.மு.வரதராசனார் உரை:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழு...
|
Admin
|
6
|
210
|
|
|
|
மறுமை இம்மை எழுமை எழு பிறப்பு
(Preview)
எழுபது (1)பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்எழுபது கோடி உறும் - குறள் 639எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 107ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 126ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உ...
|
Admin
|
2
|
285
|
|
|
|
"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்?
(Preview)
"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்? இது ஈன சொல்லா? முதலில் இது தமிழ் வார்த்தையா? தெரிந்து கொள்ள வேண்டாமா? அலசுவோம் ....பிராம்மணஸ்ய முகம் ஆஸீத் ! (பிராம்மணன் கடவுளின் முகம் போன்றவர்கள்)பாஹு ராஜன்ய க்ருத: ! (நாட்டை காக்கும் வீரன், அதாவது க்ஷத்ரியன் கடவுளின் தோள் போன்றவர...
|
Admin
|
0
|
189
|
|
|
|
வீடுபேறு (மோட்சம்)
(Preview)
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.மணக்குடவர்உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்றுஓர்த்துள்ளம் உள்ளது உண...
|
Admin
|
5
|
245
|
|
|
|
திருக்குறள்-ஜாதி-வேதம்
(Preview)
திருக்குறள்-ஜாதி-வேதம்வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள...
|
Admin
|
4
|
302
|
|
|
|
திருக்குறளில் கடவுள் தெய்வங்கள்
(Preview)
அறக்கடவுள்என்பிலதனைவெயில்போலக்காயுமே அன்பிலதனைஅறம். குறள் 77: அன்புடைமை. மணக்குடவர்உரை:என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.சாலமன்பாப்பையாஉரை:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்கதங...
|
Admin
|
3
|
306
|
|
|
|
திருக்குறள் போற்றும் முன்னோர் மரபு முந்து நூல்
(Preview)
மருத்துவம் சம்பந்தமானவைமிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941அரசியல் நூல்களை 636, 683, 743, 581, 727உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 743பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்துஅஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 727ஒற்றும...
|
Admin
|
13
|
237
|
|
|
|
தெய்வம்
(Preview)
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் 43:இல்வாழ்க்கை.மணக்குடவர் உரை:பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொ...
|
Admin
|
3
|
184
|
|
|
|
பிறவிப் பெருங்கடல்
(Preview)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின் (குறள் 62)பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு (குறள் 107)தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை...
|
Admin
|
0
|
260
|
|
|
|
சங்க இலக்கியமும் குறளும்
(Preview)
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் - கலி 141/3அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து - புறம் 35/14அற...
|
Admin
|
18
|
253
|
|
|
|
உயிர் உடம்பு எழு பிறப்பு இம்மை
(Preview)
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம்.மு. கருணாநிதி உரை:இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி....
|
Admin
|
8
|
251
|
|
|