|
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
(Preview)
திருக்குறளிற்கு பொருள் காணும் முறைதிருக்குறளிற்கு பொருள் காணும் முறை 1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும். 2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும். 3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்த...
|
Admin
|
1
|
95
|
|
|
|
முன்னுரை
(Preview)
திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர...
|
Admin
|
3
|
268
|
|
|
|
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
(Preview)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259 புலான்மறுத்தல் ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். தெய்வப் புலவர் திருவள...
|
Admin
|
3
|
273
|
|
|
|
திருக்குறள்-ஜாதி-வேதம்
(Preview)
திருக்குறள்-ஜாதி-வேதம்வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள...
|
Admin
|
2
|
272
|
|
|
|
வள்ளுவர் காட்டும் மனிதப் பிறப்பு உயிர் உடம்பு
(Preview)
வள்ளுவர் காட்டும் மனிதப் பிறப்பு உயிர் உடம்புஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.மணக்குடவர் உரை:உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலு...
|
Admin
|
2
|
277
|
|
|
|
பண்டைத் தமிழர் தரவுகளும் மெய்யியல் மரபும்
(Preview)
தமிழகம்; குமரி கடலுக்கும் வடவேங்கடம் எனும் திருப்பதி மலைக்கும் இடையான பகுதியில் தமிழ் மொழி பேசும் மக்கள் இடைக்கால முதலாக இந்திய ஞான தத்துவ ஞான மரபின் ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வருகிறதுபண்டைத் தமிழகம் பற்றி நாம் அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கும் முக்கியமான தரவுகள் நம்பர் ஒன்தொல்லியல...
|
Admin
|
0
|
279
|
|
|
|
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
(Preview)
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், பழைய உரையாசிரியர்களும் தமிழர் மெய்யியல் மரபில் வள்ளுவர் வீடுபேறைக் கூறி உள்ளார் எனத் தெளிவாய் காட்டுகின்றனர் இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்கு...
|
Admin
|
3
|
138
|
|
|
|
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை
(Preview)
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறைதிருக்குறள் 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்கு 10 பாடல் என 1330 பாடல் கொண்டது. மெய்யியல் மரபின் வாழ்வியல் உறுதிப் பொருட்களான அறம், பொருள் & இன்பம் எனப் பிரித்து என முப்பால் என்ற பெயரிலே தமிழ் மொழி நன்கு நெகிழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் குறள் வெண்ப...
|
Admin
|
1
|
251
|
|
|
|
வள்ளுவரும் சமயச் சார்ப்பின்மையும் பா.வீரமணி
(Preview)
வள்ளுவரும் சமயச் சார்ப்பின்மையும் பா.வீரமணிஇந்தியத் துணைக்கண்டம் கண்ட மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாளர்களில், சமுதாயச் சிந்தனையாளர்களில் வள்ளுவர் மிகப் பெரிதும் குறிப்பிடத்தக்கவர். இந்தியச் சிந்தனையாளர்களுள்ளும் சாதி, சமயம், இனம், மொழி, நாடு கடந்து உலகு தழுவிச் (ருniஎநசளயடளைஅ...
|
Admin
|
3
|
275
|
|
|
|
திருக்குறள் போற்றும் முன்னோர் மரபு முந்து நூல்
(Preview)
வள்ளுவர் உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் அறத்தை வலியுறுத்த நூலோர் தொகுத்த அறங்களில் தலை சிறந்தது(அன்ன தானம்) என்கிறார் பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை கிடைத்த உணவை தானும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து பல உயிர்களையும் காப்பாற...
|
Admin
|
7
|
446
|
|
|