மதுரைக்காஞ்சி இருபத்து ஒுன்றது. மூன்று பேய் மகளிர் துணங்கை சமயக்குறிப்புகளை யாடவும், Bat DLO வழங்கவுமாகப் பாண்டியனின் கொண்டனர்?3. இக்களவேள்விச் செயலை இப்பாடல் என குறிப்பது தென்னவற் பெயரிய துன்னருந்்கடவுள் பின்னர் துப்பின்மேய?* இலங்கைக்குப் போக்கிய அகத்திய இராவணனை ஊன் முன்னோர் களங் :முருகயர' என எண்ணத்தக்கது. தொன்முது வழிவந்தவன் நல்கு பேய்மடையன் பாண்டியன் என்றொரு புராணச் முனிவரின் செய்தி கூறப்பெறும். முனிவரையும் கடவுளென்று குறிக்கும் மரபு கலித்தொகையாலும் அ[றியப்பெறும், தமிழகத்து வேந்தர்களுக்கு இருடிகோத்திர நெறி சுட்டுகின்றன. பாண்டியனைப் கற்பிக்கும் புதிய வழக்கை இவ்வடிகள் பகைத்த நாடுகளின் சான்றோர் குழுமிய அம்பலங்களில் கவையடிப் பேய்மகளிர் ஆடுவர் என்பர் ,39 பழந்தமிழ்ச்சமூகத்தில் நிலவிய பேயச்சத்தையும் நம்பிக்கையையும் இதுபோலும் குறிப்புகள் பல காட்டுகினறன. முருகன் தடையறப் பகைவர் மேற்சேறல் ஓர் உவமையாகிறது.5$ பாண்டியன் குடமுதல் தோன்றிய தொன்றுதொழு கூறப்பெறுகிறான்..?' என்று களம் சமைத்தலில் வாடாப்பூவும் தெய்வங்கட்குப்வழிவந்தவன் நிகழ்த்துதற்குரிய வல்லவனாயிருத்தல், ஐம்பெரும்பூதங்களையும் ஒருசேரப் படைத்தவன் எனல், பிறையின் வெறிக்கூத்து மழுவாள் நெடியோனாகிய இமையா பலியிடும் நாட்டமும் போது நாற்ற சிவபெருமான் உணவுமுடைய இன்னியம் முழங்குதல் ஆகிய செய்திகள் இந்நெடும்பாடலுள் கூறப்பெறும்.₹8 பெளத்தப்பள்ளி, அந்தணர் பள்ளி, சமணர்ப் பள்ளி என மூவகைப் பள்ளிகளிலும் நிகழும் வழிபாடு உரைக்கப் பெறுகின்றது.*? பேரிளம்பெண்டிர் தம் கணவரோடும் பிள்ளைகளோடும் பெளத்தப் பள்ளியிற் சென்று வழிபடுகின்றனர்.
இவ்வாறு இல்லறத்தாரால் வழிபடுமளவுபெளத்த தமிழகத்தில் நன்கு பரவிபிருந்தமையினை இக்குறிப்புக் சமயம் காட்டுமென்பர். அந்தணர் வேதமோதி இறைவனோடு வேறாகாத அத்துவித நிலையுணர்ந்தவராய் வதியும் குயின்றன்ன இருக்கைகள் அந்நகரிடத்தேதஉண்டு: குன்று சாவக தோன்பிகளும். ஆன்றடங்கு அறிஞருமாய முருகக்கடவுளின் திருக்கோவிலும் அப்பெரு நகரவாழ்க்கையைப்பற்றிய பற்பல சமயதாம் சமணர் வழிபடும் நகரத்திருந்தது,*! நெறிகளும் அதனை ஊடுருவி நிறுவன அமைப்பில் செயல்படத்தொடங்கிய தன்மையை இப்பகுதிகள் காட்டுகின்றன. 183 ஆவுதி மண்ணி மாவிசும்பு அவிர்துகில் முடித்து வழங்கும் பெரியோர்...0? என்று வேள்வி இயற்றும் அந்தணரின் சிறப்பை இப்பனுவல் நுவல்கிறது, வேள்வியில் அரசர்க்கு அக்காலத்தே . ஈடுபாடிருந்தது. அதன் வழியாக வைதிகச் சமயக் கருத்துகள். நகர மக்களிடையே மதிப்புற்றிருந்தன என்பதை இவ்வடிகள் காட்டுகின்றன. வானவமகளிர் நீனிற விசும்பில் ஆடுவதாக இந்நூல் உரைக்கும்.3: கற்பனை மிகை நவிற்சியும், செய்யும் மனப்போக்கும் இவ்வனைய எனலாம். செய்திகளை உருவாக்கக் திருமால் திருவோண நாளிற் பிறந்தவரென இந்நூல் கூறுகின்றது. :*நீ பிறந்த நீராட வேண்டும் விழைந்தாங்கெல்லாம் பெளராணிகமும் எம்பிரான் '? எனப் சமயச் சார்பும் காரணமானவை திருவோணம் பெரியாழ்வார் இன்று நீ பிற்காலத்தே பாடும் செய்தி சங்கப்பாடலிலேயே காணப்பெறுவது குறிக்கத்தக்கது.4 முதற்சூல் கொண்ட மகளிர் இடுக்கணின் றிப் பிள்ளைப் பேறு வாய்க்க வேண்டுமெனத் தெய்வத்தை வேண்டினர்;. .தேவராட்டியோடுவந்து பரவுக்கடன் செலுத்தினர், மக்கட் குற்ற இடுக்கண் தீர வேலன் நிகழ்த்துவன் முருகனைக் எனப்பலவகை கூறப்பெறும்,!3 குறித்துப் பாட்டும் வழிபாடுகள் ஆட்டும் "இந்நெடும் பாட்டிற் மதுரைக்காஞ்சியில் இரவுப், பொழுதின் விளக்கம் நன்கமைந்துள்ளது. பேய்களும் வருத்தும் தெய்வங்களும் உருவு கூற்றுக் கொண்டு சுழன்று திரியும் என்றும் கோல்கைக் கொண்ட கஞ்சாமல் மதுரை துயின்றிருந்தது போதில் ஓர் விளக்கும், அச்ச உணர்வு நள்ளிருள் யாமத்தே திலர் எனக் கூறுதல் நினைக்கத் அந்தணரின் காலைப்போது காலையில் அளந்து ADs. குவிதலின் மதுரைமாநகர் கின்றது. பொற்றாமரைக் என்றும் கூறுவர். நிலவியமையினை. கடவுளன்றி ,இரவுப் இவ்வடிகள் மக்கள் இயங்குவ மதுரை தக்கதாகும்.** நகரில் தொடங்கு வேதப்பாடலொடு காணற்கியலாப் பல்பண்டம் வந்து புத்தேளுலகம் ம பாலப்.பொலி sud’ இந்நூல் ‘Soy எனப் போற்றுகிறது. 70 நாட்காலையில் எழுப்ப இனிதின் எழுதலை, வேந்தன் திருந்து துயில் வரிப்புனை உருவினை பாவை ஆகி 7! வல்லோன் தைஇய முருகு இயன்நன்ன குளத்தை இவ்வடிகட்கு மேலும் சமயவிளக்கம் பொருந்து என உரைப்பர். மாறு பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் உரை கூறியிருப்பது தான் , அதிவுப்பொருளுழ்; முருகன் “கடவுளாகிய வருமாறு: 184 வியாபகப் பொருளும் ஆதல் நன்கு அறிந்தேயும் சிற்பியாலியற்றி அழகு செய்யப்பட்டகேற்பச் நின்று அடியார்க்குக் அவன் தான் ஏறிய காட்சியின்பம் பாவை நல்கி அழியுங்கால் தன் அருளுமாப் தனக்கு தகவுக் வடிவத்தை போலவும், இழிவின்மையை உணர்ந்தவனாய், அவ்வுருவத்திற் பற்றின் றியும் உவந்து விளையாடுமாறு போலவும் அம்முருகன் உருவத்தினின்று விளையாடுதல் தன்பொருட்டன்றி உயிர்களின் பொருட்டே ஆதல் நீதானும் உனது உயிரியல்பினைக் கையாலியற்றிச் பட்ட இப்பாசவியல்பின் வேறாக வுணர்ந்து போன்றும், செய்தளிக்கப் கொண்டமையாய்,உன் தகுதிக்கேற்ப ஊழாகிய கை செய்தளிக்கப்பட்ட பாவையாகிய இவ்வுடலின்கட் பற்றின்றியும் உவந்திழிந்து நினக்கேதும் கருதாமல் கடமையாகிய அரசியலைப் பயன் சிற்பியாலியற்றிக் நின் பிறர் நலத்தின் பொருட்டு ஊக்கத்துடன் அங்ஙனம் இயற்றி வாழக்கடவை; வாழ்தலேஉயர்நிலையுலகம் இவணின் Omi witb உண்மை நெறியாய் வரிப்புனை பாவை என்பது தோன்ற முருகியன்றன்ன “*வல்லோன் உருவினை தைஇயயாகி”? என்றார். மதுரைக்காஞ்சியின் மேற்குறித்த அடிகள் முற்றவும் இப்பொருளை வெளிப்படுத்துமாறு இயற்றப்பட்டன எனக் கொள்ள இயலாவிடினும் இத்தகைய ஒரு பொருளியைபைப் கற்பித்துக் கோடற்கு அவ்வடிகள் இடந்தருகின்றன. ஆதலின் சங்க காலச் சான்றோரின் மெய்யியற் கருத்து பிற்காலத்தில் சமய சித்தாந்தங்கள் தோன்றி வளர்தற்குரிய மூலக்கருவைப் பெற்றிருந்தது என்பதில் ஐயமில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியற்கு உரைத்த இப்பாட்டின் இறுதியில் மாங்குடி மருதனார் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போல வேள்வி பல இயற்றுக; நிலந்தரு திருவின் நெடியோன் போலத் தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்க”” என்றும் செவியறிவுறக் கூறுவர்.*: வேந்தர்களை வேள்வியின் பாற்படுத்தியமையே வைதிக சமயத்தாரின் சமயப் பரப்பலுக்கு அர வாகவும் உரனாகவும் இருந்தது. மதுரைக்காஞ்சி வைதிக நெறியைப் பரவலாகக் கூறியுள்ளமை எண்ணத்தக்கது. ஒருநகர வாழ்க்கையையும், அரசக் குடியையும் வேதநெறி இப்பெரிய பாடல் சான்றாகின்றது. ஆயினும் வழக்கிழக்கவில்லை என்பதற்கும் இப்பனுவல் ஈர்த்திருப்பதற்கு பழைய நெெறிகள் சான்றளிக்கின்றது.
தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய 40 பழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய, மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே - சீரிய முகபடாத்தையுடைய, விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையுடைய
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப 160 அவை இருந்த பெரும் பொதியில் கவை அடிக் கடு நோக்கத்துப் பேய்_மகளிர் பெயர்பு ஆட அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின் 165 துணங்கைக்கூத்தையும், சீரான குரவைக்கூத்தையும் மறக்க, 160 அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில் இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய பேய்மகளிர் உலாவி ஆட, இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில் நிலத்தில் கிடந்த திரளான வாயில்(நிலை)களில் 165
விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு 180 முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று, விரிந்த விசும்பெங்கும் ஆரவாரம் முழங்க, மழை போல அம்புகளை ஏவி,
பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்க நின் வலம் படு கொற்றம் குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் 195 தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே பெரியோர்கள் சொல்லிச் சென்ற பாதை வழியிலிருந்து விலகாமல், மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி - கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல் 195 (கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் ஆக்கம் - உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும், பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்;
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் 285 நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர, வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் - 285 நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
அந்தி விழவில் தூரியம் கறங்கத் 460 திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கி தாது அணி தாமரைப் போது பிடித்து ஆங்கு தாமும் அவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் 465 பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க - 460 திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப் பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து, தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி, ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், 465 பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் - சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி, சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி 470 உயர்_நிலை_உலகம் இவண்-நின்று எய்தும் அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475 பூவும் புகையும் சாவகர் பழிச்சச் நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து) 470 உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும் அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும் மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் - வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய 475 பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475 பூவும் புகையும் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை 480 ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார் கல் பொளிந்து அன்ன இட்டு வாய்க் கரண்டைப் பல் புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்துச் செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து 485
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் - வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய 475 பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப, சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து, வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும், 480 நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு, கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப் பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய, குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து, செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி, 485
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி சிறந்த கொள்கை அறங்கூறவையமும் நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து மா விசும்பு வழங்கும் பெரியோர் போல 495 நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும் அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி 500 குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன
துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய், சிறந்த கொள்கைகள் (உடைய)அறங்கூறவையமும் - நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய், யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி, அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று, 495 நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி, அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து, பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும் - அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து -- 500 அருகருகேயமைந்த பலவான சிறுமலைகளைக் கண்டாற் போன்று
ஒண் சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி 580 நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மானக் கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் யாம நல் யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டு நீர்ப் 585 பனித் துறைக் குவவு மணல் முனைஇ மென் தளிர்க்
ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி, 580 நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர், யாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய 585 குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
மழை அமைந்துற்ற அரைநாள் அமயமும் அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் 650 கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியாது ஏமம் ஆகிய மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும், சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால், 650 தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும், அச்சத்தை அறியாமல் காவலையுடைய
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு 655 ஓதல் அந்தணர் வேதம் பாடச் சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர் கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர்ப் பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப் 660
(நான்காம் யாமத்தில் - காலை 3 - 6)பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில், தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று, 655 ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட, தாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து, யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர் கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான, கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல, 660
கணவர் உவப்பப் புதல்வர் பயந்து 600 பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறப் புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வள மனை மகளிர் குள நீர் அயரத் திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி 605 நுண் நீர் ஆகுளி இரட்டப் பலவுடன் ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு நன் மா மயிலின் மென்மெல இயலிக் கடும் சூல் மகளிர் பேணிக் கைதொழுது பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் 610 அரும் கடி வேலன் முருகொடு வளைஇ அரிக் கூடு இன்னியம் கறங்க நேர்நிறுத்துக் கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் 615
தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று, 600 பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க, புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு, வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க - வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து, குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, 605 நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு, ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு, நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து, முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க - ஒருபக்கத்தே, 610 அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி, கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண் புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து, மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் - (முதல் யாமத்தில் மாலை 6 - 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற) 615
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்பப் 630 பானாள் கொண்ட கங்குல் இடையது பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் 635
நாள் தர வந்த விழுக் கலம் அனைத்தும் 695 கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு புத்தேள்_உலகம் கவினிக் காண்வர மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச் சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ 700
நாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி, நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும் 695 கங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல, அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு, தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக, மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் - மரக்கிளைகளில் ஒன்றுகூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற) 700
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் 710 தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூரிய எயிற்றினையும் ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும், இறைத்தன்மையுள்ள (பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின் 710 தாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கி,
உடை அணி பொலியக் குறைவின்று கவைஇ வல்லோன் தைஇய வரிப் புனை பாவை முருகு இயன்று அன்ன உருவினை ஆகி வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து 725
உடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்தி, (சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில் முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி - வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து, 725
பாணர் வருக பாட்டியர் வருக யாணர் புலவரொடு வயிரியர் வருக என 750 இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசிக் களம்-தோறும் கள் அரிப்ப மரம்-தோறும் மை வீழ்ப்ப நிண ஊன் சுட்டு உருக்கு அமைய 755 நெய் கனிந்து வறை ஆர்ப்பக் குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின் பரந்து தோன்றா வியல் நகரால் பல்சாலை முதுகுடுமியின் நல் வேள்வித் துறைபோகிய 760 தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் நிலம்தருதிருவின்நெடியோன் போல வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்-வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி 765
‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக', என்று அழைத்து 750 (தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம் கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி, களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும், மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும், நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும், 755 நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும், நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப் பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே, (பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக, 760 தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள் சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர் பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு, 765