பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - பொருள். கற்:5/29
கரணத்தின் அமைந்து முடிந்த-காலை
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமை-கண்ணும்
நல் நெறி படரும் தொல் நல பொருளினும் 5
பெற்ற தேஎத்து பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
நாம காலத்து உண்டு என தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ 10
சொல்லுறு பொருளின்-கண்ணும் சொல் என
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும் பூவும் தொடுதல்-கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் 15
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து
களவினுள் நிகழ்ந்த அருமையை புலம்பி
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான 20
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்
அழியல் அஞ்சல் என்று ஆ இரு பொருளினும்
தான் அவள் பிழைத்த பருவத்தானும்
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி 25
தன்னின் ஆகிய தகுதி-கண்ணும்
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும்
செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும் 30
பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியை குறுகி
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளை 35
பிறபிற பெண்டிரின் பெயர்த்தல்-கண்ணும்
பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை
பரிவின் நீக்கிய பகுதி-கண்ணும்
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் 40
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
தான் அவள் பிழைத்த நிலையின்-கண்ணும்
உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்
மடம் பட வந்த தோழி-கண்ணும்
வேற்று நாட்டு அகல்-வயின் விழுமத்தானும் 45
மீட்டு வரவு ஆய்ந்த வகையின்-கண்ணும்
அ வழி பெருகிய சிறப்பின்-கண்ணும்
பேர் இசை ஊர்தி பாகர் பாங்கினும்
காமக்கிழத்தி மனையோள் என்று இவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் 50
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
இன்றி சென்ற தன்னிலை கிளப்பினும்
அரும் தொழில் முடித்த செம்மல்-காலை
விருந்தொடு நல்லவை வேண்டல்-கண்ணும்
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் 55
கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்
எண்ண_அரும் சிறப்பின் கிழவோன் மேன
நான்மறை (7)
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண் செல்வன் - அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9
நான்மறையோர் (1)
நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் - மது: 15/45,46
மறையோன்-தன்னொடும் (2)
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி - வஞ்சி:28/81
மாடல மறையோன்-தன்னொடும் கூடி - வஞ்சி:30/168
மறையோனாக (1)
அங்கு உறை மறையோனாக தோன்றி - வஞ்சி:30/89
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும்
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின்
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் 135
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் 175
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் 180
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் 190
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி 195
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ 200