தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேணுதகு சிறப்பின் பார்ப்பான்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
பேணுதகு சிறப்பின் பார்ப்பான்
Permalink  
 


பார்ப்பன (1)
அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் - பொருள். புறத்:20/1

 TOP
 
    பார்ப்பார் (1)
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி - பொருள். செய்யு:197/1

    பார்ப்பார்க்கு (1)
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய - பொருள். கற்:36/5
 
    பார்ப்பான் (3)
தோழி தாயே பார்ப்பான் பாங்கன் - பொருள். கற்:52/1
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி - பொருள். செய்யு:189/1
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா - பொருள். செய்யு:190/3


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அந்தணர் (2)
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் - பொருள். கற்:5/15

    அந்தணர்க்கு (1)
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - பொருள். மரபி:70/2

    அந்தணாளர்க்கு (2)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு - பொருள். மரபி:72/1
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே - பொருள். மரபி:82/1

அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் - பொருள். புறத்:20/1
அமரர்-கண் முடியும் அறு வகையானும் - பொருள். புறத்:26/1
மை_அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் - பொருள். கள:26/2
வடு_அறு சிறப்பின் கற்பின் திரியாமை - பொருள். கற்:6/39
மருள்_அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் - பொருள். உவம:9/2


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

ஐயர் யாத்தனர் கரணம் என்ப - பொருள். கற்:4/2
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - பொருள். கற்:5/29

கரணத்தின் அமைந்து முடிந்த-காலை
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமை-கண்ணும்
நல் நெறி படரும் தொல் நல பொருளினும்		5
பெற்ற தேஎத்து பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
நாம காலத்து உண்டு என தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ			10
சொல்லுறு பொருளின்-கண்ணும் சொல் என
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும் பூவும் தொடுதல்-கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்		15
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து
களவினுள் நிகழ்ந்த அருமையை புலம்பி
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான		20
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்
அழியல் அஞ்சல் என்று ஆ இரு பொருளினும்
தான் அவள் பிழைத்த பருவத்தானும்
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி		25
தன்னின் ஆகிய தகுதி-கண்ணும்
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும்
செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும்		30
பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியை குறுகி
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளை	35
பிறபிற பெண்டிரின் பெயர்த்தல்-கண்ணும்
பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை
பரிவின் நீக்கிய பகுதி-கண்ணும்
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்	40
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
தான் அவள் பிழைத்த நிலையின்-கண்ணும்
உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்
மடம் பட வந்த தோழி-கண்ணும்
வேற்று நாட்டு அகல்-வயின் விழுமத்தானும்		45
மீட்டு வரவு ஆய்ந்த வகையின்-கண்ணும்
அ வழி பெருகிய சிறப்பின்-கண்ணும்
பேர் இசை ஊர்தி பாகர் பாங்கினும்
காமக்கிழத்தி மனையோள் என்று இவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்			50
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
இன்றி சென்ற தன்னிலை கிளப்பினும்
அரும் தொழில் முடித்த செம்மல்-காலை
விருந்தொடு நல்லவை வேண்டல்-கண்ணும்
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்		55
கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்
எண்ண_அரும் சிறப்பின் கிழவோன் மேன
மறைமொழி-தானே மந்திரம் என்ப - பொருள். செய்யு:178/2
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - பொருள். கள:1/4
இன்பமும் பொருளும் அறனும் என்று-ஆங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காம_கூட்டம் காணும்-காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே	5


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அந்தணர் (28)
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
அந்தணர் காணும் வரவு - பரி 2/68
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14
நின் ஓர் அன்ன ஓர் அந்தணர் அரு மறை - பரி 4/65
புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20
அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார் போல் - கலி 126/4
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

    அந்தணர்க்கு (3)
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
  அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5
 
    அந்தணரதுவே (1)
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே
  வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4

    அந்தணன் (8)
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
  உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி  38/1,2
ஓது உடை அந்தணன் எரி வலம்செய்வான் போல் - கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
  தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16
யானே பரிசிலன்-மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே - புறம் 201/7
 
    அந்தணாளன் (1)
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
  இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12

     அந்தணாளிர் (1)
ஆ குரல் கேள்-மின் அந்தணாளிர்
  நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9

     அந்தணிர் (1)
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்
  நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2
 
அந்தணீர் (2) திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2 குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் வெ இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி 9/4,5


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

  நான்மறை (7)
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண் செல்வன் - அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9

    நான்மறையோர் (1)
நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 வேத (4)
வேத முதல்வன் என்ப - நற் 0/6
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23
நாஅல் வேத நெறி திரியினும் - புறம் 2/18
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9
    வேதத்து (2)
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
நல் பனுவல் நால் வேதத்து
  அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை - புறம் 15/17,18
    வேதம் (3)
சிறந்த வேதம் விளங்க பாடி - மது 468
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/1
வேதாளிகரொடு (1) வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - மது 671  வேதியர் (1) ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் - பரி  11/84,85


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

    பார்ப்பன (6)
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய - நற் 321/4
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1
படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/4
பார்ப்பன குறுமக போல தாமும் - ஐங் 202/2
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் - புறம் 9/1
    பார்ப்பார் (3)
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2
பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது - புறம் 43/14
    பார்ப்பார்க்கு (2)
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே - பதி 63/1
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய - புறம் 367/4
    பார்ப்பாரும் (1)
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்
  துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் - பரி  8/52,53
    பார்ப்பான் (7)
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
  முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் - முல் 37,38
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்
  உமையொடு புணர்ந்து காம வதுவையுள் - பரி  5/27,28
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது - கலி 65/20
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
  வீழ்க்கை பெரும் கரும் கூத்து - கலி  65/28,29
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த - அகம் 24/1
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை - அகம் 337/7
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்
  எல்லி வந்து நில்லாது புக்கு - புறம் 305/2,3
    பார்ப்பானை (1)
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை
  தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே - கலி  65/8,9


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அந்தணர் (7)
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - மது:13/141
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் - மது:15/70
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் - மது:16/71
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர்
   காவிதி மந்திர கணக்கர் தம்மொடு - மது: 22/8,9
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க - மது:23/70
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் - வஞ்சி:26/102
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி - வஞ்சி:28/222
    அந்தணன் (1)
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - மது:15/20



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அந்தணர் (7)
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - மது:13/141
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் - மது:15/70
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் - மது:16/71
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர்
   காவிதி மந்திர கணக்கர் தம்மொடு - மது: 22/8,9
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க - மது:23/70
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் - வஞ்சி:26/102
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி - வஞ்சி:28/222
     அந்தணன் (1)
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - மது:15/20


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வேத (3)
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி - புகார்:10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது - மது:14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு - மது:22/35
    வேத_முதல்வன் (3)
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி - புகார்:10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது - மது:14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு - மது:22/35
    வேதத்து (1)
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது - புகார்:10/190
    வேதரும் (1)
ஆயுள் வேதரும் கால கணிதரும் - புகார்:5/44
    வேதாளிகரொடு (1)
சூதர் மாதகர் வேதாளிகரொடு
   நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் - புகார்: 5/48,49


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

மறையோன் (17)
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி - புகார்:9/29
மா முது மறையோன் வந்திருந்தோனை - மது:11/31
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட - மது:11/150
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் - மது:11/193
மாடல மறையோன் வந்து தோன்றி - வஞ்சி:27/48
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் - வஞ்சி:27/56
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் - வஞ்சி:27/117
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் - வஞ்சி:27/141
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் - வஞ்சி:27/163
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு - வஞ்சி:27/173
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு - வஞ்சி:27/176
மறையோன் மறை நா உழுது வான் பொருள் - வஞ்சி:28/187
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் - வஞ்சி:28/193
மா மறையோன் வாய் கேட்டு - வஞ்சி:29/49
மாடல மறையோன் தன் முகம் நோக்க - வஞ்சி:30/117
மறையோன் உற்ற வான் துயர் நீங்க - வஞ்சி:30/120
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து - வஞ்சி:30/147


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 வளைந்த யாக்கை மறையோன்-தன்னை
   பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் - மது: 15/45,46 
    மறையோன்-தன்னொடும் (2)
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி - வஞ்சி:28/81
மாடல மறையோன்-தன்னொடும் கூடி - வஞ்சி:30/168
    மறையோனாக (1)
அங்கு உறை மறையோனாக தோன்றி - வஞ்சி:30/89


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 மறையோர் (5)
மாட மருகும் மறையோர் இருக்கையும் - புகார்:5/42
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை - புகார்:10/144
மங்கல மறையோர் இருக்கை அன்றியும் - புகார்:10/147
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை - வஞ்சி:26/58
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் - வஞ்சி:28/76


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வேள்வி (11)
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு - மது:22/35
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் - வஞ்சி:28/131
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை - வஞ்சி:28/132
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் - வஞ்சி:28/148
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் - வஞ்சி:28/176
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் - வஞ்சி:28/178
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி - வஞ்சி:28/183
கேள்வி முடித்த வேள்வி மாக்களை - வஞ்சி:28/192
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி - வஞ்சி:28/194
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் - வஞ்சி:28/199
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் - வஞ்சி:30/170
    வேள்வியில் (1)
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில்
   வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட - வஞ்சி: 30/162,163
    வேள்வியும் (2)
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் - மது:23/69
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து - வஞ்சி:28/232


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

அற_கள வேள்வி செய்யாது யாங்கணும்
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின்
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்        135
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்        175
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே

கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்        180

துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன்        190
நான்மறை மரபின் நயம் தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி        195
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்

தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ        200




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 மறுமைக்கு (1)
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - மது:11/112
 மறுமையும் (1)
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் - மது:11/11
    மறை (21)
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட - புகார்:1/54
மா மறை முதல்வ மதுரை செம் நெறி - மது:11/58
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் - மது:11/128
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி - மது:12/101
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி - மது:12/101
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் - மது:12/110
மறை முது முதல்வன் பின்னர் மேய - மது:12/164
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து - மது:13/38
மா மறை முதல்வன் மாடலன் என்போன் - மது:15/13
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் - மது:15/63
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் - மது:15/113
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் - மது:16/44
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் - மது:17/108
மறை நா ஓசை அல்லது யாவதும் - மது:23/31
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது - மது:23/93
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி - வஞ்சி:24/90
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் - வஞ்சி:26/102
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் - வஞ்சி:26/248
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே - வஞ்சி:27/172
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய - வஞ்சி:28/177
மறையோன் மறை நா உழுது வான் பொருள் - வஞ்சி:28/187
    மறை_நூல் (1)
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து - மது:13/38
    மறை_ஆட்டியை (1)
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் - மது:15/63
    மறைத்த (1)
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் - மது:17/105


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 ஓத்து (1)
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மணி:13/25
    ஓதல் (2)
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் - மணி:5/43
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மணி:13/100
  அந்தணர் (6)
அந்தி அந்தணர் செம் தீ பேண - மணி:5/133
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் - மணி:6/169
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் - மணி:13/40
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை - மணி:13/46
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் - மணி:13/96
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் - மணி:13/102
அந்தணர்க்கு (3)
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் - மணி:5/43
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மணி:13/25
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மணி:13/100
அந்தணன் (4)
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
   இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் - மணி: 11/84,85
அ பதி-தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் - மணி:13/27
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் - மணி:13/70
உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன்
   உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு - மணி: 15/64,65
 அந்தணாளன் (1)
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு - மணி:22/115அந்தணிர் (1)
முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ - மணி:13/56


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நான்மறை (3)
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் - மணி:6/169
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என - மணி:13/69
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப - மணி:13/99
வேத (1)
வேத வியாதனும் கிருத கோடியும் - மணி:27/5

கேள்வி (4)
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
   அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து - மணி: 2/60,61
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி
   அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை - மணி: 10/57,58
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் - மணி:21/93
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் - மணி:25/83

    கேள்வியாளரின் (1)
கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
   தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் - மணி: 18/134,135

    கேள்வியோர் (1)
கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் - மணி:1/10


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard