தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருக்குறளுள் -வீடுபேறு (மோட்சம்)
Permalink  
 


திருக்குறள் மனித வாழக்கைக்கு எல்லா செயல்களிலும் அறம் செய்ய வழிகாட்டும் நூல். 

பிறவி பெருங்கடலை மனிதன் பிறந்து- இறந்து மீஇண்டும் பிறந்து எனத் தொடரும் நீந்திக் கடப்பதை முதல் அதிகாரத்திலேயே கூறிய வள்ளுவர் - அதை வலியுறுத்த 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.   358.. மெய்யுணர்தல்

பிறப்பு- இறப்பு  மீண்டும் பிறப்பு எனத் தொடரும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யறிவு.

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவர் பல குறட்பாக்களில் தனக்கு முந்தைய பெரும் தொடர்ச்சியான ஞானமரபு நூல்களைக் குறிப்பிட்டு உள்ளார்.

ஏசு போற்றுவதற்கு உரிய மனிதரா?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard