தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்னுரை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
முன்னுரை
Permalink  
 


திருக்குறள் தமிழில் எழுந்த மெய்யியல் வாழ்வியல் வழிகாட்டி நூல். இன்று இலக்கிய/ அரசியல் மேடைகளில் குறல் பெயர் கூறாப்பட்டு- ஓரீரு குறட்பாக்களின் பாதி மட்டும் கூறி வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறானவற்றை பரப்புவது தொடர்கிறது.

திருக்குறள்போற்றும்இறைநம்பிக்கை

"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல் படி 'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தை குறளில் கூறி உள்ளார்.

கல்வி கற்பதன் இறுதிப் பயனே அந்த உலகைப் படைத்த அனைத்து அறிவுற்கும் ஆனவன் திருவடிகளைத் தொழுவதற்கே என மேலும் உறுதி செய்வார்.

தமிழக மரபில் திருக்குறள்

இடைக்கால ஔவையார் பாடல்

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை

திருவாசகமும், திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர் -                 ஔவையார் நல்வழி

விளக்கம்:

திருக்குறள், ரிக், யஜுர், சாம, அதர்வண எனௌம் நான்கு வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருவள்ளுவர் சமயம் என நவீன ஊக ஆய்வு மோசடிகள்:

இந்தியாவை அடிமை செய்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதமாற்ற நச்சுத் தனம் செய்ய திருக்குறளைக் கற்று ஒரு சில குறட்பாக்களைப் பரப்பி- திருக்குறளை சமணம் என ஒரு கும்பலையும், பௌத்தம் என ஒரு கும்பலையும் வளர உதவினர். இதன் இடையே திருக்குறளின் கிறிஸ்துவக் கருத்துக்களே உள்ளதாகப் பரப்பினர்.

காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுக் கருத்து அடிமையகளாக எழுந்த தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் புலவர்கள் பொது நூல் எனவும், வள்ளுவத்தின் அடிப்படைக்கு மாறாகப் பரப்பினர்.

வட இந்தியாவின் சமணர் மகாவீரருடன் இருந்து பிரிந்து தீவீர துறவு மதமான ஆஜிவகத்தோடும் திருக்குறளைத் தொடர்பு படுத்திய ஊக ஆய்வுகள் மற்றும் போலிப் பரப்பல்கள் நூல்கள் எழுதப்பட்டன.

திருக்குறள் கிறிஸ்துவமே மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பு திட்டம்

கிறிஸ்துவ கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா- தேவநேயப் பாவாணார் மற்றும் பிற சர்ச் சேர்ந்து அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவியோடு திருக்குறள் கிறிஸ்துவமே எனப் பரப்பியும், மோசடியாக கிறிஸ்துவ வழி உரையோடான மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பும் செய்தது; கடைசியில் உயர்நீதிமன்ற வழக்கு என முடிந்தது. ஆயினும் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஒப்பிலக்கியம் என 1983ல் தொடங்கி 20க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் திருக்குறளையும் பைபிளையும் தொடர்பு படுத்து பெற்றும் உள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

தமிழகத்தில் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஆய்வு உண்மைகளைக் கூறாமல் தொன்மக் கதைகள் போலே சங்க இலக்கியம் - திருக்குறள் இயற்றப்பட்ட காலங்கள் ஒரு சிறு குழுவினரால் பரப்பப் பட்டுது தொடர்கிறது.

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடான - தஞ்சாவூர் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் ச்.அகத்தியலிங்கம் தொகுத்த 5 நூல் அடங்கிய சங்கத் தமிழ்: 1 - 5 என்ற தொகுப்பு தமிழின் மிகத் தொன்மையான இலக்கியஙக்ள் என்ற அடிப்படையில் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணீமேகலை என 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களையும் தொகுத்து, மாற்றம் அடிப்படையில் பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படி பிற்காலத்தவை. திருக்குறள் இவற்றிற்குப் பின்னர்; சிலப்பதிகாரம் மணிமேகலை குறளிற்குப் பின்னர் எனத் தெளிவாக புள்ளீயல் ஆதாரம் அடிப்படையில் உறுதி செய்துள்ளது.

327149096_1183472355890133_3652523211120

திருக்குறள் என்பது தமிழ் நன்கு நெகிழ்ச்சி அடைந்து யாப்பு வளர்ச்சி அடைந்த இடைக் காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்டது ஆகும். சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கிய காலம் சார்ந்த பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை தவிர மீதமுள்ள நூல்களில் வெண்பா இல்லை.

சங்க இலக்கியத்தின் காலத்தை தொல்லியல் அடிப்படையில் வரலாற்றுப் பூர்வமாக குறிப்பதை தஞ்சாவூர் தமிழ் பல்கலிக் கழக துணை வேந்தர் கூறுவது

328769768_999442374350845_25589055461061



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

பரிபாடல் காலம் பற்றி  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக  பேராசிரியர் வி.சி..குகநாதன் வலைக் கட்டுரை

https://inioru.com/tamil-nadu-in-ancient-literature/ 

//சங்க இலக்கியங்கள் ஒரு தொகுப்பு, அவை யாவும் ஒரே காலத்தில் படைக்கப்பட்டவையல்ல. குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பரிபாடல், கலித்தொகை ஆகியனவும், பத்துப் பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையும் காலத்தால் பிற்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து. பேரா கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலான `சங்ககாலக் கவிதையும் கருத்தும்` என்ற நூலிலும்; 2009ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையான `பரிபாடல் கிளப்பும் பிரச்சனைகள்` என்ற கட்டுரையிலும் இது பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார். கமில் ஸ்வெலபில் போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்களும், சுபவீ போன்ற தமிழ்நாட்டு அறிஞர்களும் கூட இதே கருத்தினைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பரிபாடலினை (கலித்தொகை, திருமுருகாற்றுப்படை என்பவற்றையும்) பக்தி இயக்க காலத்தின் தொடக்க காலப் படைப்பாகவே கொள்வார்கள். எது எவ்வாறாயினும் பரிபாடல் சஙக இலக்கியமாகத் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்பது தெளிவானது.//

 

328510223_1642605189546222_1829568153290



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

298837149_5251756111612452_5384513494307



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

Ey85c9xUYAgh8Mm%20(1).jpg



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டு பாடல்கள் எல்லாம் சேரன் செங்குட்டுவன் - பதிற்றுப் பத்து 5ம் பத்திற்குப் பின் வாழ்ந்த தலைவர்களைப் பாடியது என சங்கத் தமிழ் - 1 கூறுகிறது. சிறுபாணாற்றுப் படை மூவேந்தர் மறைவிற்குப் பின் வாழ்ந்த சிற்றரசன் நல்லியக் கோடன் மேல் பாடப்பட்டது

tcccvm%2004.png



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

நாம் சேரன் செங்குட்டுவன் காலம் குறிக்க மிக முக்கிய வரலாற்று தொல்லியல் ஆதாரம் புகழூர்  ஆறுநாட்டார் மலை தமிழ் பிராமி கல்வெட்டு

328769768_999442374350845_25589055461061



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 புகழூர் ஆறுநாட்டார் மலை தமிழ் பிராமி கல்வெட்டு பற்றிய கட்டுரை 2ம் உலக தமிழ் மாநாட்டில் படிக்கப்பட்டது பற்றி பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிட்டது 

 328915325_896906401451303_21663113180241



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புகழூர் ஆறுநாட்டார் மலை தமிழ் பிராமி கல்வெட்டு பற்றிய கட்டுரை 2ம் உலக தமிழ் மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைப் பகுதி Iravatham%20on%20Pugalur.jpg



-- Edited by Admin on Wednesday 31st of May 2023 04:01:08 AM

__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

pukalur.jpg

 மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்

கடுங்கோன் மகன் ளங்

கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்

செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.

இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

347602578_776686587370047_54554377126693

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

புகழூர் கல்வெட்டு அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ 188 - 243 எனக் குறிக்கப் பட்டு உள்ளது

x%20KaL%20a1s0a.jpg

 சேரன் செங்குட்டுவன் காலம் 243 முடிகிறது என்றால் அதற்குப் பிறகு 10-11 தலைமுறைகள் ஆட்சி செய்தனர் எனில் மேலும் 250 ஆண்டுகள் வருகிறது அதாவது 5ம் நூற்றாண்டு இறுதிவரை செய்த சேர அரசர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இதற்கு பிறகான  சில அரசர்களைப் பற்றியும் மற்ற பாடல்களில் உள்ளது என்று அறிஞர்கள் கருத்து, எனில் சங்க காலம் 6ம் நூற்றாண்டு தாண்டி தொடர்ந்தது.

x%20KaLs%2010a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

கரூர் (வஞ்சி) தலைநகராகக் கொண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட சேர மன்னர் பெயர் தமிழ் பிராமியில் கொண்ட காசுகள்

1. இருப்பொறை.    - புகழூர் கல்வெட்டு எழுத்து அமைதி

2. இரும்பொறை   -   same

3. மாக்கோதை  பொஆ 3ம் நூற்றாண்டு

4. குட்டுவன் கோதை   பொஆ 4ம் நூற்றாண்டு  

318428813_665482218407095_84120594981860Chera%20Coins.png



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

செங்குட்டுவர் பிறகு 11 தலைமுறை என "சங்க கால மன்னர்கள் காலநிலை வரலாறு" வி.பி.புருஷோத்தமன் & பத்மஜா ரமேஷ் நூல்- உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூல் கூறுவதும் - இந்த சேரர் காசுகளும் உறுதி செய்யும் sdasfd.png



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

திருக்குறள் நுழைவாயில்

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல் சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவின் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்

திருக்குறளும் கடவுள் நம்பிக்கையும்

ஆதி பகவன் முதற்றே உலகு; இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இறைவனிடம் இருந்து தொடங்குகிறது என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார். அதற்கு உவமையாக அகரமுதல, அகரத்தை எழுதி தொடங்கி அறிவு உலகத்தில் நுழைகிறான் அதுபோல இந்த உலகம் கல்வி கற்பதின் உச்சம் என்பதை கற்றதனால் ஆயபயன் இறைவன் திருவடிகளை தொழுவதற்கு என்கிறார்.

கடவுள் வணக்கத்தின் ஆல் என்ன பயன் என்று இந்த அதிகாரம் முழுமையாக கூறுகையில் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் பிறவி பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியை பற்றினால் என்று முடிக்கிறார் இந்த அதிகாரம் முழுக்க இறைவனை ஒருமையில் கூறுவதால் இது பிரம்மம் - இறைமை - பரம்பொருளைக் குறிக்கிறது என்பது மரபு தமிழர் மரபு ஆகும்

திருக்குறளும் தமிழர் மெய்யியல் மரபும்

திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில் கற்க என்றவுடனேயே கசடற கற்க பின் அந்த கற்ற கல்வி மெய்மையில் நிற்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறுவார்.

திருவள்ளுவர் கல்வி-அறிவு முன்னேற்றத்தை முழுமையாக வலியுறுத்துவார் இந்த அறிவின் பயன்பாடு என்ன என்பதை

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு என்பார்

கல்வி கற்பதன் பயன் இறைவனின் திருவடியைப் பற்ற என்று கூறியது மட்டுமின்றி அந்த அதிகாரம் முழுவதுமாக இறைவன் திருவடி பற்றுதல் என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துக் காட்டி இருப்பார்.

இதற்கு அடுத்த அதிகாரத்தில் அவர் சிறப்புடன் பூஜை என்னும் பொழுது இறைவனை உருவ வழிபாடாக பூஜை செல்வதை போற்றி வலியுறுத்துகிறார்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல். 720

வள்ளுவர் அவையறிதல் அதிகாரத்தில் கூறியுள்ள அங்கணத்துள் அமிர்தம் என்ற என்ற உவமையில் இறைவன் திருமேனி அபிஷேக நீரை முற்றத்தில் வீண் செய்வது என கோவில் அபிஷேக வழிபாட்டை கூறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard