தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "சங்கத் தமிழ்: 1 - 5 " -பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் 5 நூல் தொகுப்பு


Guru

Status: Offline
Posts: 898
Date:
"சங்கத் தமிழ்: 1 - 5 " -பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் 5 நூல் தொகுப்பு
Permalink  
 


தமிழின் மிகப் பழமையான சங்க இலக்கியங்களோடு (பத்துப்பாடு & எட்டுத்தொகை - 18 நூல்கள்) மற்றும் திருக்குறள், சிலப்பதிகாரம் & மணிமேகலை என மொத்தம் 21 நூல்களில் உள்ள அனைத்து சொற்களை பட்டியல் செய்து, அவற்றின் உள்ள இலக்கண மாற்றம், முன் ஒட்டு, பின் ஒட்டு மாற்றம், பழைய கூறுகள் குறைவு, புதிய கூறுகள் அதிகமாதல் என முழுமையாகப் புள்ளியல் அடிப்படையில் தொகுத்த  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் நூல் 5 தொகுப்பு நூல்களாக "சங்கத் தமிழ்: 1 - 5 " என்ற தொகுப்பு -உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு.

தமிழ் மொழி இலக்கியத் தோற்றம், வளர்ச்சி, இலக்கண செழுமை, யாப்பியல் தோற்றம், சொல் பிறப்பு போன்ற்வை பற்றி எழுதுவோர் முதலில் படிக்க வேண்டிய நூல் தொகுப்பு ஆகும்

தமிழ் மொழி இலக்கண செழுமை தொடங்க - தொடை அமைப்பு இல்லாமல் இருந்த ஆரம்பகால் இலக்கியம் பாட்டுத் தொகை நூல்கள் என்பதை உறுதி செய்கிறது

தமிழ் மொழியின் தொன்மையான சங்க இலக்கியங்கள் மற்றும் அதன் பின்னரான தொல்காப்பியத்திற்கு முந்தையவையே தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்கிறது இந்த ஆய்வு நூல்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
RE: "சங்கத் தமிழ்: 1 - 5 " -பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் 5 நூல் தொகுப்பு
Permalink  
 


 சங்க இலக்கியத்தில் உள்ள சேர மன்னர்கள் பெயரோடு தமிழ் பிராமி கல்வெட்டு என புகழூர் ஆறுநாட்டு மலை கல்வெட்டு (பொஆ- 200ஐ ஒட்டியது) என்பதில் தமிழியல், வரலாறு அறிஞர்கள் இடையே கருத்து ஒற்றுமை உள்ளது. இந்தக் கல்வெட்டு சங்க இலக்கியத்தின் வரலாற்றுத் தன்மையை உறுதி செய்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard