தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்


Guru

Status: Offline
Posts: 898
Date:
சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்
Permalink  
 


சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்

 

 சங்க இலக்கியங்களில் வடமொழி வேதங்களைப் போற்றும் பாடல்கள் உள்ளன, இதிகாச, புராண நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. அத்தோடு சில சங்கப் புலவர்களின் பெயர் வடமொழியில் அமைந்துள்ளன. அவற்றுள் சில ரிஷி கோத்திரங்கள்.

கீழ்க்காணும் பெயர்களில் ஒருபகுதி உறுதியாக வடமொழி என்று கூறலாம். 

 

  1. ஆரியன் பெருங்கண்ணன்
  2. ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
  3. ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
  4. இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  5. உக்கிரப் பெருவழுதி
  6. உருத்திரனார்
  7. உலோச்சனார்
  8. உறையூர்ச் சல்லியங் குமரனார்
  9. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
  10. ஓதஞானி
  11. ஓரிற்பிச்சையார்
  12. கடம்பனூர்ச் சாண்டில்யன்
  13. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  14. கோவர்த்தனர்
  15. சத்திநாதனார்
  16. சல்லியங்குமரனார்
  17. செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
  18. சோழன் நல்லுருத்திரன்
  19. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
  20. தாமோதரனார்
  21. தேவகுலத்தார்
  22. தேவனார்
  23. நல்லச்சுதனார்
  24. நல்லுருத்திரனார்
  25. நெய்தற் கார்க்கியார்
  26. பதுமனார்
  27. கணக்காயன் தத்தனார்
  28. கருவூர் பவுத்திரனார்
  29. கள்ளில் ஆத்திரையனார்
  30. காசிபன் கீரன்
  31. கேசவனார்
  32. பரூஉமோவாய்ப் பதுமனார்
  33. பாண்டரங்கண்ணனார்
  34. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  35. பாலைக் கௌதமனார்
  36. பிரமசாரி
  37. பிரமனார்
  38. பெருங்கௌசிகனார்
  39. பெருந்தேவனார்
  40. பெரும் பதுமனார்
  41. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
  42. மதுரை இனங்கௌசிகனார்
  43. மாதீர்த்தன்
  44. மார்க்கண்டேயனார்
  45. வடவண்ணக்கன் தாமோதரன்
  46. வருமுலையாரித்தி
  47. வான்மீகியார்
பூதம் என்ற சம்ஸ்கிருதச் சொல் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன
 

 

  1. இளம்பூதனார்
  2. ஈழத்துப் பூதந்தேவனார் 
  3. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
  4. செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
  5. சேந்தம்பூதனார்
  6. கரும்பிள்ளைப் பூதனார்
  7. கருவூர் பூதஞ்சாத்தனார்
  8. கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
  9. கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
  10. காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
  11. குன்றம் பூதனார்
  12. கோடைபாடிய பெரும்பூதன்
  13. பூதங்கண்ணனார்
  14. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
  15. பூதம்புல்லனார்
  16. பூதனார்
  17. பூதந்தேவனார்
  18. மதுரைக் கவுணியன் பூதத்தனார்
  19. வெண்பூதன்
 
நாகம் என்ற சம்ஸ்கிருதச் சொல் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன.
 
  1. அஞ்சியத்தை மகள் நாகையார்
  2. அம்மெய்நாகனார்
  3. இளநாகனார்
  4. இனிசந்த நாகனார்
  5. எழூப்பன்றி நாகன் குமரனார்
  6. தீன்மதிநாகனார்
  7. நன்னாகனார்
  8. நன்னாகையார்
  9. நாகம்போத்தன்
  10. பொன்னாகன்
  11. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
  12. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
  13. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
  14. மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
  15. மதுரைப் பூதனிள நாகனார்
  16. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
  17. மதுரைப் பெருமருதிளநாகனார்
  18. மருதனிளநாகனார்
  19. முப்பேர் நாகனார்
  20. முரஞ்சியயூர் முடிநாகராயர்
  21. விரிச்சியூர் நன்னாகனார்
  22. விரியூர் நன்னாகனார்
  23. வெள்ளைக்குடி நாகனார்
  24. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
 
இது வரை உள்ள பெயர்கள் உறுதியாக வடமொழியே. பிறகு வருபவை அனுமானங்களே. 
 
 
kalidasa-small.jpg

 
 
 
 
 
 
 
 
கீரன் என்பது க்ஷீரன் (பாற்கடலுக்குரியவன்) என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம்  என்ற அடிப்படையில் கீழ்க்காணும் பெயர்கள் வடமொழியாகின்றன.
 
  1. அதி இளங்கீரனார்
  2. அல்லங்கீரனார்
  3. ஆவூர் மூலங்கீரனார்
  4. இடையன் நெடுங்கீரனார்
  5. இம்மென்கீரனார்
  6. இளங்கீரந்தையார்
  7. இளங்கீரனார்
  8. உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
  9. ஐயூர் மூலங்கீரனார்
  10. சேந்தங்கீரனார்
  11. தும்பிசேர்கீரனார்
  12. நக்கீரர்
  13. படுமரத்து மோசிகீரனார்
  14. கழார்க் கீரனெயிற்றியார்
  15. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
  16. கீரங்கீரனார்
  17. கீரந்தையார்
  18. குடவாயிற் கீரத்தனார்
  19. குட்டுவன் கீரனார்
  20. குறுங்கீரனார்
  21. பொதுக்கயத்துக் கீரந்தை
  22. பொருந்தில் இளங்கீரனார்
  23. மடல் பாடிய மாதங்கீரனார்
  24. முலங்கீரனார்
  25. வினைத் தொழில் சோகீரனார்

 

இவற்றைத் தவிர கீழ்க்காணும் சில பெயர்கள் வடமொழியாக இருக்க வாய்புள்ளதாக்க கருதலாம். சாத்தன் (சாத்திரன் - சாஸ்தா), குமரன் (குமர - முருகன்). 
 

 

  1. ஆடுதுறை மாசாத்தனார்
  2. ஆதிமந்தி
  3. ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
  4. ஆலியார்
  5. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  6. இளந்தேவனார்
  7. இளம்போதியார்
  8. உறையூர்ச் சிறுகந்தனார்
  9. கங்குல் வெள்ளத்தார்
  10. கச்சிப்பேடு இளந்தச்சன்
  11. கச்சிப்பேடு பெருந்தச்சனார்
  12. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
  13. சங்கவருணர் என்னும் நாகரியர்
  14. சாகலாசனார்
  15. செம்பியனார்
  16. தேரதரன்
  17. தொல்கபிலர்
  18. நற்சேந்தனார்
  19. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
  20. நொச்சி நியமங்கிழார்
  21. கண்ணனார்
  22. கதப்பிள்ளையார்
  23. கந்தரத்தனார்
  24. கபிலர்
  25. கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
  26. கருவூர் கலிங்கத்தார்
  27. கருவூர் கோசனார்
  28. காப்பியஞ்சேந்தனார்
  29. காப்பியாற்றுக் காப்பியனார்
  30. காலெறி கடிகையார்
  31. காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
  32. கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
  33. கிள்ளிமங்கலங்கிழார்
  34. கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
  35. குண்டுகட் பாலியாதனார்
  36. குளம்பாதாயனார்
  37. குறுங்குடி மருதனார்
  38. கூற்றங்குமரனார்
  39. கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
  40.  பராயனார்
  41. பிரான் சாத்தனார்
  42. பெருஞ்சித்திரனார்
  43. போதனார்
  44. மதுரைக் கண்டராதித்தனார்
  45. மதுரைச் சுள்ளம் போதனார்
  46. மதுரைத் தத்தங்கண்ணனார்
  47. மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
  48. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
  49. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
  50. மதுரைப் பெருமருதனார்
  51. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  52. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
  53. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
  54. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
  55. மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
  56. மாங்குடிமருதனார்
  57. மாமூலனார்
  58. மிளைக் கந்தன்
  59. மிளைப் பெருங்கந்தன்
  60. முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
  61. மோசிதாசனார்
  62. வடநெடுந்தத்தனார்
  63. வண்ணக்கன் சோருமருங்குமரனார்
  64. வண்ணப்புறக் கந்தரத்தனார்
  65. வாயிலான் தேவன்
  66. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
  67. வெண்பூதியார்
  68. வெண்மணிப்பூதி
  69. வேம்பற்றுக் குமரன்
 
இது தவிர கண்ணனின் பெயர் வைத்த புலவர்களின் பெயர் பட்டியல் கீழே 
 
1) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் - அகநானூறு (64)
2) ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் - அகநானூறு (202)
3) சேந்தங் கண்ணனார் - அகநானூறு (350), நற்றிணை (54)
4) எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் - அகநானூறு (149, 319, 357), புறநானூறு (397)
5) இளங்கண்ணனார் - அகநானூறு (264)
6) இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார் - அகநானூறு (279)
7) விழிகட்பேதைப் பெருங்கண்ணனார் - நற்றிணை (242)  
8) கண்ணகனார் - நற்றிணை (79), புறநானூறு (218)
9) கண்ணகாரன் கொற்றனார் - நற்றிணை (143)
11) கண்ணனார் - குறுந்தொகை (244)
12) கண்ணங் கொற்றனார்  - நற்றிணை (156)
13) கந்தக்கண்ணனார்  - குறுந்தொகை (94)
14) காரிக்கண்ணனார் - நற்றிணை (237)
15) காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் - அகநானூறு (103, 271), நற்றிணை (389)
16) காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் - குறுந்தொகை (347)
17) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - அகநானூறு (107, 123, 285), குறுந்தொகை (297), புறநானூறு (57, 58, 169, 171, 353)
18) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் - நற்றிணை (218)
19) கிடங்கில் குலபதி நக்கண்ணனார் - குறுந்தொகை (252)
20) கொல்லிக் கண்ணனார் - குறுந்தொகை (34)
21) கூடலூர்ப் பல்கண்ணனார்  - நற்றிணை (200, 380)
22) குமட்டூர் கண்ணனார் - பதிற்றுப்பத்து (11–20)
23) குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் - நற்றிணை (332)
24) குட்டுவன் கண்ணனார் - குறுந்தொகை (179)
25) மதுரை செங்கண்ணனார் - அகநானூறு (39)
26) மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் - புறநானூறு (309)
27) மதுரைக் கண்ணனார் - குறுந்தொகை (107)
28) மதுரைக் கண்ணத்தனார் - அகநானூறு (360), நற்றிணை (351)
29) மதுரைக் கதக்கண்ணனார் - குறுந்தொகை (88)
30) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் - அகநானூறு (247, 364), நற்றிணை (388)
31) மதுரைப் புல்லங்கண்ணனார் - அகநானூறு (161)
32) மதுரைத் தத்தங்கண்ணனார்  - அகநானூறு (335)
33) மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார் - அகநானூறு (80)
34) மோசி கண்ணத்தனார்  - நற்றிணை (124)
35) முதுவெங்கண்ணனார்  - நற்றிணை (232)
36) நக்கண்ணையார் (பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார்) - அகநானூறு (252), நற்றிணை (19, 87), புறநானூறு (83, 84, 85)
37) நாமலார் மகனார் இளங்கண்ணனார் - குறுந்தொகை (250)
38) ஒல்லையாயன் செங்கண்ணனார் -  அகநானூறு (279)
39) பாண்டரங்கண்ணனார் - புறநானூறு (16)
40) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் - அகநானூறு (373), குறுந்தொகை (156)
41) பெருங்கண்ணனார் - குறுந்தொகை (289, 310), நற்றிணை (137)
42) பெருங்கோழி நாய்கன் மகள் -நக்கண்ணையார் புறநானூறு (83, 84, 85)
43) பூங்கண்ணனார் - குறுந்தொகை (253) நற்றிணை (140)
44) பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் - அகநானூறு (192)
45) செல்லூர் கோசிகன் கண்ணனார் - அகநானூறு (66)
46) செங்கண்ணனார் - நற்றிணை (122)
47) தாமற்பல் கண்ணனார் - புறநானூறு (43)
48) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - நற்றிணை (386)
49) தாயங்கண்ணனார் - அகநானூறு (105, 132, 213, 237), குறுந்தொகை (319), நற்றிணை (219)
50) உம்பற்காட்டு இளங்கண்ணனார் - அகநானூறு (264)
51) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - குறுந்தொகை (133), புறநானூறு (27, 28, 29, 30, 
52) வாயிலிளங் கண்ணனார் - குறுந்தொகை (346)
53) வெள்ளைக் கண்ணத்தனார் - அகநானூறு (64)
54) வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் - குறுந்தொகை (362)
55) வெண்கண்ணனார்  - அகநானூறு (130)
56) வேட்டகண்ணனார் - குறுந்தொகை (389)
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard