தமிழகம்; குமரி கடலுக்கும் வடவேங்கடம் எனும் திருப்பதி மலைக்கும் இடையான பகுதியில் தமிழ் மொழி பேசும் மக்கள் இடைக்கால முதலாக இந்திய ஞான தத்துவ ஞான மரபின் ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது
பண்டைத் தமிழகம் பற்றி நாம் அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கும் முக்கியமான தரவுகள் நம்பர் ஒன்
தொல்லியல் களங்கள் மற்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் அதிலுள்ள பொறிப்புகள் மொழி அதன் மொழி நிலை தமிழ் இலக்கியங்கள பாட்டு தொகை நூல்கள் எனப்படும் சங்க இலக்கியங்கள் அதன் பிறகு எழுந்த தொல்காப்பியம் திருக்குறள் மற்றும் இரட்டை காப்பியங்கள் வடமொழி இலக்கியங்கள் அயல்நாட்டு பயணியர் குறிப்பு
இந்திய தத்துவ ஞான மரபில் வாழ்க்கையின் உறுதிப் பொருட்களை அறம் பொருள் இன்பம் என மூன்றாக பார்க்கும் வழிமுறைக்கு திரிவர்க்கம் என பெயர். உலக வாழ்வில் தலைவியோடு இன்பம் அனுபவிக்க அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும்.
வாழ்வின் இந்த மூன்று நிலைகளிலும் ஒவ்வொரு செயலிலும் அறத்தை செய்து இறைவனை இறை நம்பிக்கையோடு வாழ்ந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த உயிர் பிறவா நிலையை அடைந்து இறைவனோடு கலக்க வேண்டும் என்பதே வாழ்வின் குறிக்கோள்
திருவள்ளுவர் முதல் குறளிலேயே பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்பதை என்று இறை நம்பிக்கை தான் இறைவனை முழுமையாக நம்பி அவன் திருவடியை சரணாகதி அடைவது மட்டுமே பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும் என்று கூறுகிறார் மேலும் தன்னுடைய பாயிரத்தில் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில் முதல் ஒரு சேவை கூறியுள்ளது அறம் செய்வதால் செல்வமும் ஈனும் செல்வமும் ஈனும் உயிருக்கு என்கிறார் உயிருக்கு சிறப்பு என்பது
மோட்சத்தைக் குறிக்கிறது என்பது தமிழ் மரபு என்பதை வள்ளுவம் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த மணக்குடவரின் உரை கூறுகிறது.