|
06. சூடிக்கொடுத்த சுடர்கொடி கண்ட கனா
(Preview)
4. சூடிக்கொடுத்த சுடர்கொடி கண்ட கனாசிலப்பதிகாரப் பாடலைத் தொடர்ந்து, தமிழர் திருமண விழாவை அறிய சூடிக் கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் பாசுரங்கள் பெரிதும் உதவுகின்றன.ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் “கனாக் கண்டேன் தோழி” என்ற இனிய தொடர்கொண்டு அமைந்த பாடல் இன்றும் தமிழர் மனங்களில் ஆயிரம் ஆண...
|
Admin
|
0
|
28
|
|
|
|
05 காலம்தோறும் தமிழர் திருமணம்
(Preview)
3. காலம்தோறும் தமிழர் திருமணம்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர் திருமணம் வேதநெறிப்படி நடந்தது என்பதை தொல்காப்பியம் மற்றும் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு முதலிய பாடல்கள் மூலமும் அவற்றுக்கான உரையாசிரியர்களின் எழுத்திலும் காண்கிறோம்.இதே மரபுகள் காலம்தோறும...
|
Admin
|
0
|
27
|
|
|
|
03. சங்ககால தமிழர் திருமணம்
(Preview)
2. சங்ககால தமிழர் திருமணம்பழந்தமிழர்களின் திருமணம்பற்றி அறிய தொல்காப்பியத்தில் உள்ள “கற்பியல்” என்ற பகுதி உதவுகிறது. தொல்காப்பிய சூத்திரத்துடன் அவற்றின்மீது விரித்து எழுதப்பட்டுள்ள இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும், அவர்களின் சங்க இலக்கிய செய்யுட்களும் திருக்குறள...
|
Admin
|
0
|
27
|
|
|
|
2. களவும் கற்பும்
(Preview)
2. களவும் கற்பும்________________________________________தொல்காப்பியத்தில் தமிழ் மக்களின் “களவு”, “கற்பு” என்ற மணவினை மரபுகளைப்பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இவ்விரு பிரிவுகளில் களவை முதலில் ஆய்ந்துவிட்டுப் பின்னர் கற்பியல் என்பதை ஆராய்ந்துள்ளார். இப்பகுதியில், தமிழ் மக்...
|
Admin
|
0
|
24
|
|
|
|
01. செந்தமிழ் நாடும் பண்பும்
(Preview)
1. செந்தமிழ் நாடும் பண்பும்தமிழ் எங்கு தோன்றியது. எங்கெல்லாம் பரவியது, செந்தமிழ் பண்பு எங்கு திகழ்ந்தது என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடை பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் மேலை நாட்டவர் எழுதிய கட்டுரைகளைக் காட்டி, தங்கள் முடிவுகளை வெளியிடுகிறார்கள்.இந்நிலையில், தமிழ் நூல்களிலேயே என்ன...
|
Admin
|
0
|
27
|
|
|
|
00 செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி நூல் - அணிந்துரை அறிமுகவுரை
(Preview)
செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி நூல்பொருளடக்கம் | அணிந்துரை | அகெடமி________________________________________தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாமா? சம...
|
Admin
|
0
|
26
|
|
|