பட்டினப்பாலை நகர்ப்பாட்டு, வைதிகங் கலந்த நகர் வாழ்வின் இயல்புகளை இப்பனுவல் காட்டுவதில் வியப்பில்லை. பன்னிரண்டு சமயக் குறிப்புகளை இப்பாடல் வழங்குகின்றது. ' “மதிசேர்ந்த மக வெண்மீன் உருகெழு திறல் உயர் கோட்டத்து” எனக் கரையும் குளமும் அல்லது கோயிலும் பொய்கையும் விளங்கிற்று என்பர்.:0 நிலாக் கோட்டம் எனச் சிலப்பதிகாரம் திங்கட்குக் கோயில் உண்டெனக் கூறுதலும் எண்ணத்தக்க தாகும்.5! இம்மையும் மறுமையும் காமவின்பம் நல்கும் இருகாமத் திணையேரிகள் புகாரிலுள்ளன.”' இவை குறித்துச் சிலப்பதிகாரம் மேலும் விளக்கங் கூறக் காணலாம். (வேறுபட்ட வினை ஒவத்து வெண்கோயில்* என அக்காலக் கோயிலில் ஓவியந் தீட்டப் பட்டிருந்தமையும், சுதையான் விளக்கமுற அக்கோயில் அமைந்தமையும் கூறப்பெறும்.?3 நகரின் கண் கோயில் இவ்வாறாக நெய்தற் கரைகளில் மகளிர் சினைச்சுறவின் கோடுநட்டு அதில் தெய்வத்தை வணங்கியும் மலரைச் சூடியும் கள்ளையருந்தியும் கடலாடியும் மகிழ்வர்.** கதிரவன் குதிரைகளைப் வருவதாக உவமை கடற்கரை கூறுவர் துறக்கம் பூட்டிய தேரில் நாள்தோறும் இப்பனுவற்புலவர்.85 போல்வது. புகார் நகரக் அக்கடற்கரைரப் பண்டகசாலையில் தொழில்புரிவோர் கதிரவன் குதிரையென ஓய்வறியாது பகல் முழுதும் தேதரிற் பூட்டிய பணிபுரிந்தனர்.₹8
ஆவணத் திருவிழா தெருவில் முருகனுக்கும் வேறுபல தெய்வங்களுக்கும் நடைபெறும். வணிகர் அருள் நோக்கத்தோடு தேவர். ஆநிரை அந்தணர்க்குச் செய்யுங் கடன் கொடிகளும் தெய்வம் எழுதிய மிக்கார் வாது செய்தற்காக இடம் பெற்றன.!0 கந்துடை மன்றில் கொண்டி றோர் றிப் பூக்களைச் சூட்டித் தொழுதனர்.1! நாட்டு மன்றங்களில் சமயச் செய்திகள் இயற்றினர்.88 பல்வகைக் கொடியும் இருந்தன.53 நூலறிவு உரிய கொடிகளும் ஆவணத்தில் பேய்கள் பலவற்றுள்ளும், மகளிர் விளக்கேற் கரிகாலனிடத்துத் குடிபுகுந்தன.3? தோற் இத்தைய தமிழ் மக்களுநக்கேயுரிய சில 187 வழக்கங்கள் காணப்படுகின்றன. நம்பிக்கையைக் கண்ணகி இருகாமத் திணையேரி நல்லாள் பற்றிய மறுத்து ரைப்பதனைச் சிலம்பில் காணலாம். சினைச் சுறவின் கோடு நட்டு வழிபடல், முருகனுக்கு வெறியாட்டயர்தல் கந்துடை மன் றில் வழிபாடு ஆகியன இனக்குழு மக்கள் நிலையிலிருந்து தமிழரிடம் குடி கொண்டிருந்தத நெறிகளாகும் மலைபடுகடாத்தில் பன்னிரு சமயக் குறிப்புகள் படுகின்றன. நன்னனது மலையகச் சிறப்புக்கூறுங்கால் ஆண்டுறையும் தெய்வம் பற்றியும் கூறுவர். “பேரிசை காரி நவிரம் யுண்டிக் டமமேஎய் கடவுளது எனக்குறிப்பது। / வபெருமான் காரியுண்டிக் கடவுள் யுண்டகளில்உறையும் இயற்கையும் பெறக் காணலாம். ஒளவையார் தெளிவாகின்றது, நச்சினார்க்கினியர் கடவுள் என்பர். சிவா என்ற இத்தெய்வம் குறிக்கப்படாமல் குறிக்கப் 13 கோயிலென்பது என்பதற்கு நஞ்சை பெயரால் சங்க இலக்கியங் பிறபிற பெயர்களாற்நீலமணிமிடற்று புற்நானுற்றில் காணப் புலவர் இதேத ஒருவன் என்பதை பொருளில் வழங்கக் காணலாம்.3 பட்டினப் பாலையிலும். இப்பாட்டிலும் தருக்கம் இவை கூறப்படுகின்றன.!: செய்திகள் குறித்த செய்வாரைக் சமயம் குறித்தனவாகலாம். தருக்கஞ் செய்வார் கைவிரல்களைப் போல இரட்டித்தவரகுக் கதிர்கள் விளங்கின என்பது இந்நூற்பா உவமையாம். கானவர் Clouds sori சமைத்து வெறியயர்தல் உண்டென்பது உவமையால் இந்நூலிற் . புலனாகும். மலையகத்தே வரையா மகளிர் இருக்கை காணுதலால் உண்டாம் நடுக்கம், பயம்புகளில் ஒடுங்கும் பாம்பு குறித்த தொழுகை, கடவுட்கோயிலில் இன்னியம் இயம்பாது கைதொழுது மேற்கொள்ளும் ஜெரேரென நோக்கக் செலவு, கூடாமை, குறித்த அச்ச அடிப்படையில் விளைவன.!* வானர குரவையயர்தல், பரவிச் செல்லுதல் சூர்புகல் மலையக மேதோன்நறிய மலைவழிபடுவார் வழிகளைக் நம்பிக்கையால் முருகற்குக் மகளிர் அருவியாடல், ஆகிய அடுக்கத்தில் ஆகியன குறவர் குறிஞ்சி பாடிக் கைதொழுது செயல்களும் இப்பனுவலில் பெறுகின்றன .98 : “ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென நல்வழிக் கொடுத்த நாணிடை மறவர் செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்டலலச௬ு கவலை எண்ணுமிகப் பலவே?3 உரைக்க 188 என முதுகிடுதலை உயிர்விட்ட மறவர்களின் பெயர் பொறி கற்கள் காணப்படுதலைக் கூறுவர். இக்கற்களுக்கு நும் யாழிடத்தே இசையெழுப்பிப் பரவுக வுரை. அரச அமைப்புத் தோன்றிவிட்டது நூற்பாவைக் என்பது ஆற்றுப்படுத்தும்கூத்தர் அறி தோன்றுதற்கு முற்பட இவ்வகை வழிபாடு என்பதனைத் கொண்டு இன்புறு முரற்கை தொன்றொழுகு தொல்காப்பிய வெட்சித்திணை அறியலாம். நும்பாட்டு மரபின்நும்எனத் தொன்றொழுகு நாணிவிருப்பாகத் மருப்பிகுத்துத் மரபாக இறைவனை துணைமின் !00 வழிபடற்கு இசையே சிறந்தது என்பது கூறப்பட்டது, பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்ட பண்டைத் தமிழ் முறைமை இதனால் விளங்கும். பொருது பட்டவீரர்க்கு நடுகல் சமைக்குங்கால் அதனை மரநிழலில் அ றியப்பெறும்.!0: முதலில் அமைத்தல் பரிசில் ஜெய்வத்டை தலைவனைப் போற்ற மரபென்பது நல்கும் இப்பனுவலால் தலைவனைக் வாழ்த்தி வேண்டுமெனப் காணுங்கால் அதன்பின் அத் பெருங்கெளசிகனார் Jo Mit இறைதொழுகையும் பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும், அச்சச் செயல்களுமாக இப்பத்துப் பனுவல்களிற் கூறியனவே சமய உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தன எனலாம்.
பட்டினப்பாலை தேர் ஓடத் துகள் கெழுமி நீறு ஆடிய களிறு போல வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயில் மாசு ஊட்டும் 50 தண் கேணி தகை முற்றத்துப் பகட்டு எருத்தின் பல சாலைத் (அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து, புழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல, பல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய வெண்மையான அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்; 50 குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய, பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்,
வலை உணங்கும் மணல் முன்றில் வீழ் தாழைத் தாள் தாழ்ந்த வெண்கூதாளத்துத் தண் பூம் கோதையர் 85 சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல் அணங்கினான் மடல் தாழை மலர் மலைந்தும் பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் புன் தலை இரும் பரதவர் 90 வலை உணங்கும் மணல் முன்றில் வீழ் தாழைத் தாள் தாழ்ந்த வெண்கூதாளத்துத் தண் பூம் கோதையர் 85 சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல் அணங்கினான் மடல் தாழை மலர் மலைந்தும் பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் புன் தலை இரும் பரதவர் 90
நல் இறைவன் பொருள் காக்கும் 120 தொல் இசைத் தொழில் மாக்கள் காய் சினத்த கதிர்ச்செல்வன் தேர் பூண்ட மாஅ போல வைகல்-தொறும் அசைவு இன்றி உல்கு செயக் குறைபடாது 125 வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும் நல்ல அரசனின் பொருளை (மற்றவர் கொள்ளாமல்)காக்கும் 120 தொன்மையான புகழையுடைய (சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர், சுடும் சினமுடைய கதிர்களையுடைய ஞாயிற்றின் தேர் பூண்ட குதிரைகளைப் போல, நாள்தோறும் சோர்வின்றிச் சுங்கம் கொள்வதில் தளர்வடையாராக - 125 மேகம் (தான்) முகந்த நீரை மலையில் சொரியவும், மலையில் சொரிந்த நீர் (மீண்டும்)கடலில் பரவவும்,
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன செறி தொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய்க் 155 குழல் அகவ யாழ் முரல முழவு அதிர முரசு இயம்ப விழவு அறா வியல் ஆவணத்து மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் 160 வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று உரு கெழு கரும்பின் ஒண் பூப் போலக் செங்காந்தளின் அழகிய மடல்கள் (இணைந்து) கவிந்திருக்கும் குலையைப் போன்ற -- செறிந்த வளையல்களுடைய -- முன்கை குவித்து வணங்கிநிற்க, முருகனின் வெறியாட்டு ஆடும் மகளிரோடு (அவர் ஆட்டத்திற்கு இணையாகப்)பொருந்தப் பரந்து, 155 வங்கியம்(புல்லாங்குழல்) இசையுண்டாக்க, யாழ் ஒலிக்க, முழவு அதிர்ந்துமுழங்க, முரசு ஒலிப்ப, விழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் - குற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும் 160 (பெருகி)வரும் நீர் கொண்டுவந்த வெண்மையான மணலையுடைய காட்டாற்று(க்கரையில் நின்ற) அழகு பொருந்திய கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற,
பல் கேள்வித் துறைபோகிய தொல் ஆணை நல் ஆசிரியர் 170 உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் வெளில் இளக்கும் களிறு போலத் தீம் புகார்த் திரை முன்துறை தூங்கு நாவாய் துவன்று இருக்கை மிசைக் கூம்பின் நசைக் கொடியும் 175 பல நூல்களை(முற்றக் கற்று அவற்றில்) நிறைவுபெற்ற பெரிய ஆளுமை(பெற்ற) நல்ல ஆசிரியர்கள் 170 வாது (செய்யக்)கருதிக் கட்டின அச்சம் மிகுந்த கொடிகளும், கட்டுக்கம்பத்தை (அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று, (கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே, அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில், (அவற்றின்)மேல் (நட்ட)பாய்மரத்தின் (மேலெடுத்த)விருப்பம் தரும் கொடிகளும், 175
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 200 நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை கொடு மேழி நசை உழவர் 205 தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும் 200 நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும், அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும், (பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும், அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய, வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் - 205
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் 245 கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ வம்பலர் சேக்கும் கந்து உடைப் பொதியில் பரு நிலை நெடும் தூண் ஒல்கத் தீண்டிப் 250 நெளிவுள்ள கொம்புகளையுடைய கலைமான்களோடு பெண்மான்கள் துள்ளிவிளையாடவும்; 245 சிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி, (அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய, பூக்களைச் சூட்டின, சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு, புதியவர்கள் தங்கும், தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில், பருத்த நிலையையுடைய நெடிய தூண் சாயும்படி தம்முடம்பை உரசி 250
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் 255 சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல் வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் கணம்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப் பிணம் தின் யாக்கைப் பேய்_மகள் துவன்றவும் 260 கொடும் கால் மாடத்து நெடும் கடைத் துவன்றி விருந்து உண்டு ஆனாப் பெரும் சோற்று அட்டில் முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும் பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில், 255 சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு அறுகம்புல் அடர்ந்து பரவப்பெற்று, கொடிய வாயையுடைய நரிகள் (பிறர்க்கு)அச்சம் தோன்ற ஊளையிடவும்; அழுகின்ற குரலையுடைய கூகைகளுடன் ஆண்டலைப்பறவைகள் கூப்பிடவும்; திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து, பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்; 260 உருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் ஒன்றுகூடி, (இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை(உள்ள), (சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து,