பெரும்பாணாற்றுப்படை குறிப்புகளைப் நிலத்தையளந்த சமயஞ்சார்ந்த தொண்டைமான் இளந்திரையன், திருமாலின் குறிக்கப்பெறுகின்றான் .3? வழிவந்தவன் எனக் காணலாம். பதினேழு இடங்களில் பெற்றுள்ளது. பிறங்கடை திருவுடை கூறும் ஒரூ தொண்டைமான் கவலைகளை கடம்ப முருகனைப் போலும் மரபு நாட்டு மரத்திற் மறவர் என பாட்டிற் திருமாலின் இங்குத் தொடங்கக் உல்குடைப் பெருவழிக் குடிகொண்ட காவல் இப்மன்னனைத் நெடுவேளாகிய செய்தனரென்பர்.*6 வலிமை, கட்டமைந்த உடல், சினம், பகைவரைத்தாக்கி இல்லையாம்படி அழிக்கும்திறம் ஆகியன கூறும்போது முருகனை உவமையாக்கலே சங்கப் பாடலின் வழக்கமாக அமைகிறது. பெரிய இலையிட்டுச் சோற்றையும் ஊனையும் வழக்கத்தை ஓர் நிழலில் தெய்வங்களுக்குப் உவமை நெற்போர் வழி இப்புலவர் இடுமிடத்து பலியாகக் உறையும் சூடாமை ஒருமசீ தெய்வங்களுக்குப் பலி வழங்குதல் உண்டென்பது மற்றுமொரு புலப்படும்,“ செந்தாமரைப்பூ கடவுட்குரியது என்று அதனைச் கொடுக்கும் காட்டுவர்,:* மருத மரபாக இருந்தமை மறைகாப்பாளர் பெருநல் உறைபதிச் வானத்து வடவயின் சேம்பின் விளங்கும் சிறுமீன் புரையுங் குறிப்பாற் மனிதர்கள் இப்பனுவலால் அறியப் பெறும்,39 என்று அந்தணர் கற்பின் நறுநுதல் 40 குடிப்பெண்ணின் கற்பிற்கு அருந்ததியை உவமைகூறக் காணலாம். இவ்வுவமை சிலம்பில் பிற குடிக்கும் ஆகியிருக்கிறது. கேள்வி அந்தணர் வேள்விக்காக நட்ட தூணங்களைப் பற்றிய குறிப்பு இப்பனுவலில் உள்ளது.4! திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகக் கூறப்பெறும் திருவெஃகாவில் திருமால் பாம்பணைப் பள்ளி கொண்ட செய்தியை இப்புலவர்பாடுகின்றார்.43 துறக்கம் போன்ற சிறப்புடைய திருவெஃகாவில் உறையும் அருந்திறற்கடவுளை வாழ்த்தி நும் இசைக்கருவிகளைச் சிறிது இசைத்துச் செல்வீராக எனப் பாணர் ஆற்றுப் படுத்துவர்,43 கச்சிநகர் திருமாலின் உந்தியிலிருந்து நான்முகனைப் பயந்த தாமரைபோலும் அமைப்புடையது என்பர்.44 பாரதப் போரில் ஈரைம்பதின்மரைக் கொன்ற ஐவர்போல இளந்திரையனும் பகைவரைக் கொன்று முடித்தான் எனப் பாடுவர்.55: ஆண்டிருந்து இமயமலையில் கங்கையாறு தேவர்கள் உறைவதாகவும் பொன்கொழித்து. வருவதாகவும் இப்பனுவல் குறிப்பிடுகின் றது.*181 வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற செம்பூட் சேய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு47 என்பது கருதத்தக்க ஓர் கடற்போர் புரிந்தவன்.உவமையாகும். மிகவும்:*பார்முதிர் பனிக்கடல் முருகன் கலங்க உள்புக்குச் சூர்முதல் தடித்தவன் *' என்று முருகாற்றுப் படையும் குறிப்பிடும், இவ்விறல்வேள் பெரியவயிற்றையுடைய கொற்றவையின் மகன். தாய்த்தெய்வ வழிபாடு மிக்கிருந்த காலத்தில் கொற்றவையைப் பரவிய மக்கள் வீரநிலைக் பின்பு கொற்றவையின் மகன் காலத்தில் முருகன் முருகனைப் பரவினர். கருத்து உருவாக்கப் என்ற பட்டிருக்கின்றது. இக்கருத்து வளர்ச்சியைப் பெரும்பாணாற்றுப் படையின் இப்பகுதி, குறிப்பால் உணர்த்துகிறது எனலாம். துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு என்பதே பிற்காலப் பரணி நூல்களில் காளிக்குக் கற்பனைக்கு இடம் கொடுத்திருக்கிறது. நிலையாமை உணர்ந்தவன். விருந்தோம்புகிறான் என கூளி கூறியதாக விரிந்த இளந்திரையன் பல்வகை ஆகவே அவன் பரிசிலரை வரவேற்று இப்புலவர் பாடுவர்.48 கொடைக் குணத்திற்குக் காரணியாக நில்லாமை எனும் பண்பிருந்தமை இதனால் அறியப்பெறுகின்றது. அவனது மலைச்சாரலிடத்துத் தெய்வம் பலவுண்டு. செந்தீப்பேணிய முனிவர் அங்கு வேள்வி இயற்றுவர் என இளதந்திரையனின் போற்றுவர்.48 இந்நூலிற் பயிலும் சம௰ய இளந்திரையனைச் சிறப்பிக்க வந்தன மலையகத்தினைப் உவமைகளிற் பலவும் என்பது தெய்வ நிலையில் அரசனை வைத்துப் இவ்வுவமைகளிற் காணலாம்.
அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும். குயின் என்பது மேகம். குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும்.
வெயில்கூட நுழைய முடியாது. பொதும்பர் மலைப்பகுதியில்
இருந்தால் அதனைச் சிலம்பு என்பர். காரணம் மலை எதிரொலிக்கும். காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படிந்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான்.
அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம். (இப்போதுள்ள சின்ன காஞ்சி வரதராசப் பெருமாள்) காந்தள் மலர் படம் விரித்திருக்கும்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அவ் வயின் 390
அரும் திறல் கடவுள் வாழ்த்திச் சிறிது நும்
கரும் கோட்டு இன்னியம் இயக்கினிர் கழி-மின்
காழோர் இகழ்_பதம் நோக்கிக் கீழ
பெறுதற்கரிய பழைமையான புகழினையுடைய துறக்கத்தை ஒக்கும்
பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே,
(இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில் 390
அரிய திறலினையுடைய கடவுளை வாழ்த்தி, சிறிதே உம்முடைய
கரிய தண்டினையுடைய இனிய இசைக்கருவியை இயக்கியவராய் (அங்கிருந்து)போமின் -
பரிக்கோலையுடையோர் கவனம் சிதைந்த நேரம் பார்த்து, கீழேயுள்ள
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில் மிளை சூழ் படப்பை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவன் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் 405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
விற்பதும் வாங்குவதும் (நிறைந்து) நடந்துசெல்வோரைத் தடுத்து நிறுத்துவதும், 400
(பரிசிலர்க்கு)அடையாததும் ஆன வாயிலினையும்; காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்;
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்; 405
இழுமென்னும் ஓசையையுடைய திரண்ட பறவையினங்களின் திரளையுடைய,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக்
கச்சியோனே கைவண் தோன்றல் 420
வெண்மையான கொம்பினையுடைய கரிய (யானையின்)பிணத்தைக் குருதி(யாறு) இழுத்துச்செல்லும்படி,
நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி, 415
பெரிய போரினை வென்று கடந்த, கொடுஞ்சியுள்ள, நெடிய தேரினையுடைய,
தோற்காத போரினையுடைய பாண்டவரைப் போன்று,
(எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து (தன்)மேல் வந்த
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,
காஞ்சிபுரத்துள்ளான், கை(யால் வழங்கும்)வண்மையில் சிறந்தவன்(தொண்டைமானிளந்திரையன்), 420
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டுப் 430
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப்பாணியில் தூங்கி ஆங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
மலையினின்றும் விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல்
பலவேறு வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள் -
தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய மலையின்கண்
வெண்மையான (நீருள்ள)ஓடைகள் கிழித்தோடுதலால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய கரத்தினின்றும் 430
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல -
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய; 435
மள்ளர்க்கு மள்ளனே, மறவர்க்கு மறவனே, 455
செல்வர்க்குச் செல்வனே, போர்த்தொழில் மிக்கவனே,
வெண்மையான அலைகளையுடைய கடலில் சென்று கடிய சூரனைக் கொன்ற
பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றினையும்,
துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் (சில)நொடிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி, 460
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க 465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரைப்
நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி, 465
நிலையற்ற (இவ்)உலகத்தே நிலையுள்ளது (புகழ் ஒன்றே என்று)ஆராய்ந்து,
அந்தப் புகழ்நிலையைச் சேரும்பொருட்டு, நின் இடுப்பில் கிடந்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடைச் சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீப் பேணிய முனிவர் வெண் கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே 500
விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து,
(நீ சென்ற)அன்றே நினக்கு ஏனைய பரிசிலும் தந்து விடுவான் - இனிய தாளத்தில்,
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
மயில்கள் ஆடும் மரம் நெருங்கின இளமரக்காட்டினையும்; 495
முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய,
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
களிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன். 500