தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மறை- கேள்வி -முது நூல் -வேதம்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
நான்மறை- கேள்வி -முது நூல் -வேதம்
Permalink  
 


 நான்மறை (7)
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண் செல்வன் - அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9
 
    நான்மறையோர் (1)
நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

வேத (4)
வேத முதல்வன் என்ப - நற் 0/6
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23
நாஅல் வேத நெறி திரியினும் - புறம் 2/18
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9

    வேதத்து (2)
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
நல் பனுவல் நால் வேதத்து
  அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை - புறம் 15/17,18
 
    வேதம் (3)
சிறந்த வேதம் விளங்க பாடி - மது 468
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

வேதாளிகரொடு (1)
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - மது 671
 
    வேதியர் (1)
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்
  நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் - பரி  11/84,85


__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

கேள்வி (24)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
  நா இயல் மருங்கில் நவில பாடி - திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் - பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
  கூடு கொள் இன்னியம் குரல் குரல் ஆக - சிறு 228,229
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ - பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய - பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று - பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
  அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
  உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சிலசில - பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி
  திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி  23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் - புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து - புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
  மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4
கண் கேள்வி கவை நாவின் - புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18

    கேள்விக்கு (1)
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே - புறம் 167/4
 
    கேள்வியர் (1)
சில சொல்லால் பல கேள்வியர்
  நுண் உணர்வினால் பெரும் கொடையர் - புறம் 360/2,3
 
    கேள்வியன் (1)
முழுது உணர் கேள்வியன் ஆகலின் - புறம் 361/22

    கேள்வியால் (1)
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ - கலி 15/14

    கேள்வியும் (1)
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56

    கேள்வியுள் (2)
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் - பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் - பரி 2/61

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

மறை (40)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - திரு 186
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் - பெரும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் - பெரும் 301
மறை அலர் ஆகி மன்றத்தஃதே - குறு 97/4
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி - பரி 2/63
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை
  ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் - பரி  3/14,15
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
நின் ஓர் அன்ன ஓர் அந்தணர் அரு மறை
  அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை - பரி  4/65,66
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி 21/4
மறை ஆடுவாரை அறியார் மயங்கி - பரி 24/29
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப - பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை - கலி 25/23
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை
  பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல் - கலி  25/23,24
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் - கலி 42/28
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து - கலி 52/1
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட - கலி 84/10
மறை நின்று தாம்-மன்ற வந்தீத்தனர் - கலி 86/28
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை - கலி 101/27
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி - கலி 103/38
சில்லை செவி மறை கொண்டவன் சென்னி குவி முல்லை - கலி 107/6
பாட மறை நின்று கேட்டனன் நீடிய - கலி 131/42
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை - கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை - கலி 133/12
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் - அகம் 48/24
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி - அகம் 62/6
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை
  அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று - அகம் 98/24,25
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென - அகம் 136/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே - அகம் 136/29
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து - அகம் 303/1
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய - புறம் 35/20
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் - புறம் 60/11
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை
  நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/12,13
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு - புறம் 243/5

    மறை-தொறு (1)
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் - ஐங் 208/4

     மறைக்கு (1)
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த - அகம் 70/15


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard