ஐயர் (13)
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - நற் 122/1
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் - நற் 127/5
பல் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி - குறு 272/4,5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த - ஐங் 365/1
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/19
ஐயர் வாய்பூசுறார் ஆறு - பரி 24/63
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் - கலி 130/9
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு - அகம் 126/7,8
பல் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய - அகம் 240/6
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி - அகம் 259/16,17
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - அகம் 302/9
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/16,17
ஐயர்க்கு (2)
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - திரு 107
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் - கலி 39/22
ஐயர்க்கும் (1)
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை - குறி 17
ஐயரும் (1)
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் - கலி 39/18,19