இல்லை. பூணூல்அணிவித்தபின்குருவினிடம்ஒப்படைக்கப்படுகிறான். தனக்குஉரியகடமைகளைச்செய்வதாலும்விரதங்களைக்கடைப்பிடிப்பதாலும்அவன்ஞானத்தேடலில்முன்னேறுகிறான். அதன்பின்னர்குருஅவனுக்குக்கல்விபுகட்டுகிறார்.
ஆக, பார்ப்பனன்என்பதுபிறவியாலோபூணூல்தரிப்பதாலோவருவதன்று. அதுஒருபதவி. அதைஅடையமேற்சொன்னவிரதங்கள்தேவைஎன்றுஸ்ரீமத்பாகவதத்தில்நாரதர்தருமருக்குஉபதேசம்செய்கிறார்.
இறுதியாக, பிராம்மணர்களின்ஒழுத்தத்தைவலியுறுத்திஒருபெரியவர்சொல்வதைக்கேளுங்கள்: ‘பார்ப்பான்தான்வேதம்ஓதுதலைக்கைவிட்டாலும்பரவாயில்லை, ஆனால்தன்ஒழுக்கத்தவிட்டால்சர்வநாசம்ஏற்படும்’ என்கிறார்.
யார்அந்தப்பெரியவர் ? நம்சனாதனத்திருவள்ளுவர்தான்.
‘மறப்பினும்ஒத்துக்கொளல்ஆகும்பார்ப்பான்
பிறப்பொழுக்கம்குன்றக்கெடும்’
திருவள்ளுவரேபார்ப்பான்என்றுதான்சொல்கிறார். ஆகவே, இதில்பெருமைதானேதவிரசிறுமைஎதுவும்இல்லைஎன்பதைப்பார்ப்பனர்கள்தெரிந்துகொள்ளட்டும்.
ஆக, பார்ப்பனர்என்பதுமிகஉயர்ந்தசொல். உங்களைப்பார்ப்பனன்என்றுஅழைக்கும்திராவிடர்கழகப்பேச்சாளர்களுக்குநன்றிசொல்லுங்கள். ஆனால்ஒன்று. அப்படிஅழைக்கப் படுவதற்குநமக்குத்தகுதிஉள்ளதாஎன்பதையும்சற்றுசிந்தித்துப்பார்ப்பதுநல்லது.