சங்க கால அரசர்கள் வாழ்ந்த காலத்தை குறிக்க வேண்டும்.
வரலாற்று ஆசிரியர்கள் ஏற்பதற்கு தொல்லியல் சான்று கல்வெட்டு காசுகள் பிற நாட்டு பயணிகள் எழுதிய சரியான நூல் இவை மூலமாக உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தின் சங்க இலக்கியம் எனும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 150 அரசர்கள் சிற்றரசர்கள் பற்றி
குறிப்புகள் உள்ளன அவர்கள் ஆட்சி செய்த காலம் குறிக்க நேரடி கல்வெட்டு அல்லது வேறு வழி இல்லை தொல்லியல் படியாக இன்று வரை தமிழகத்தில் தோண்டப்பட்டுள்ள அனைத்து