தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மண்டபேஷ்வர் குடைவரை போரிவலி


Guru

Status: Offline
Posts: 1051
Date:
மண்டபேஷ்வர் குடைவரை போரிவலி
Permalink  
 


 

 

293564506_1043614316318637_5838219530261

 

மும்பை மாநகரின் வடமேற்கு எல்லையின் ஒரு பகுதியிலுள்ள பாயின்ஸுர் குன்றுப்பகுதியை ஒட்டி அமைந்த டஹிஸார்-பொய்ஸார் நதிகளின் நடுவில் அமைந்துள்ள பல குக்கிராமங்கள் பின்னாளில் இணைந்து போரிவலி புறநகர் பகுதி உருவானது. இப்பொழுதைய மும்பை மாநகரின் மிக விலையுர்ந்த குடிமனைகளும் இல்லங்களும் இன்று போரிவலியில்தான் அமைந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற கன்ஹேரி குடைவரைகளும் நாம் காணப்போகும் மண்டபேஷ்வர் குடைவரைகளும் இங்குதான் அமைந்துள்ளன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard