தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லான்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லான்
Permalink  
 


170px-Tomb_of_Darius_I_Image_of_Darius_I

நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லானின் சிற்பம்உடைந்த நிலையில் இருப்பினும் இங்கே டோல ஹஸ்தமாக வலக்கரத்தை இடப்புறத்தே வீசும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதை காணுங்கள்குப்தர்கள் காலத்திலேயே நடன கோலத்தில் எம்பெருமான் வடிக்கப்பட்டதற்கு முக்கியமான தரவு இச்சிற்பமே.

காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.
Image from VMIS Gallery



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard