பேரறிஞர் சாமி சிதம்பரனார்
சங்க தமிழ் இலக்கியம் முதல் பிற்கால நூல்களை உள்வாங்கி 27க்கும் அதிகமான நூல்கள் எழுத்யவர், ஆரம்பத்தில் திராவிடர் கழக கும்பலோடும், பின் கம்யூனிசத்தில் சேர்ந்தவர் தமிழ் படிக்க மனிதனாக ஆனவர். தமிழை வாழ்நாள் முழுவதும் இழிவு செய்த ஈ.வெ.ராம்சாமி நாயக்கருடன் நெருங்கி பழகி அவரோடு மலேசியா சென்றும், ஈ.வெ.ரா ஐரோப்பா சென்றபோது இங்கே பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தவர்.
நூலை தரவிறக்கம் செய்ய To Download, click






























































